Parking Charge Rules in Tamil
நாம் அனைவருக்கும் வெளியிடங்களுக்கு செல்வது என்பது மிக மிக அதிக அளவு பிடிக்கும். அப்படி நாம் வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது நாம் தனியாக செல்ல மாட்டோம். நமது குழந்தை மனைவி என அனைவருடனும் தான் செல்லுவோம். அதனால் நாம் நமது வாகனத்தை பயன்படுத்தி தான் செல்ல வேண்டி இருக்கும். அப்படி நாம் எடுத்து செல்லும் வாகனத்தை நாம் சென்று இடத்தில் சரியாக Parking செய்வது என்பது மிக மிக முக்கியம்.
அப்படி நாம் நமது வாகனத்தை பார்க்கிங் செய்வதற்கு நிமிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படும். அப்படி நம்மிடம் இருந்து வசூலிக்கப்படும் பார்க்கிங் கட்டணத்திற்கு விதிக்கப்பட்டுள்ள விதிகளை பற்றி தான் இன்றைய பதிவில் விரிவாக காண இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9 |
Parking Fees Rules in Tamil:
நாம் அனைவருமே இன்றைய சூழலில் ஒரு சிறிய வேலைக்காக வெளியில் செல்ல வேண்டும் என்றாலும் அதற்காக நாம் நமது வாகனத்தை பயன்படுத்தி தான் செல்லுகின்றோம். அப்படி நாம் எடுத்து செல்லும் வாகனத்தை நீங்கள் எங்கு செல்கிறீர்களோ அங்கு பார்க்கிங் செய்ய வேண்டும் என்றால் அதற்காக அந்த இடத்திற்க்கான உரிமையாளர்கள் மூலம் பார்க்கிங் கட்டணத்தை வசூலிப்பார்கள்.
அப்படி நம்மிடமிருந்து வசூலிக்கப்படும் பார்க்கிங் கட்டணத்திற்கு ஒரு சில விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. அவை என்னென்ன விதிமுறைகள் என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.
இனிமேல் வேலையை விட்டு நின்னா 15 லட்சம் Penalty கட்டவேண்டி இருக்குமாம்
அதாவது இப்பொழுது நீங்கள் ஒரு Shopping Mall-க்கு செல்லுகிறீர்கள் என்றால் அங்கு நீங்கள் உங்களது வாகனத்தை பார்க்கிங் செய்வதற்கு உங்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும்.
நீங்கள் ஒருவேளை அந்த Shopping Mall-ல் அரைமணிநேரம் அல்லது அதற்கும் குறைவான நேரத்திற்கு தான் அங்கு ஷாப்பிங் செய்ய இருக்கின்றிர்கள் என்றால் நீங்கள் அங்கு உள்ள பார்க்கிங்கில் உங்களது வாகனத்தை பார்க்கிங்கு செய்வதற்கு எந்த ஒரு கட்டணத்தையும் செலுத்த தேவையில்லை.
ஒரு வேளை நீங்கள் அரைமணிநேரத்திற்கு மேலே உங்களது வாகனத்தை அந்த Shopping Mall-ல் உள்ள பார்க்கிங்கில் உங்களது வாகனத்தை பார்க்கிங் செய்து இருந்தாலும் நீங்கள் அங்கு ஷாப்பிங் பண்ண பொருட்களின் விலை அங்குள்ள பார்க்கிங் Charge-யை விட அதிகமாக இருந்தால் நீங்கள் பார்க்கிங் கட்டணத்தை செலுத்த தேவையில்லை.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |