தமிழ்நாட்டில் எந்த ஊரில் எந்த பொருட்களை குறைவாக வாங்கலாம் என்று தெரியுமா.?

Advertisement

District Wise Famous in Tamil Nadu | District Wise Famous in Tamilnadu in Tamil

பொதுவாக ஒவ்வொரு ஊரிலும் ஒரு பொருள் பிரபலமானதாக இருக்கும். அங்கு சென்று நாம் பொருட்களை வாங்குவதன் மூலம் குறைந்த விலையில் வாங்கலாம். ஆகையால், இப்பதிவில் உங்களுக்கு பயனுள்ள வகையில் தமிழ்நாட்டில் எந்த ஊரில் எந்த பொருள் Famous ஆக இருக்ககிறது என்பதை இப்பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம் வாங்க.

நாம் அனைவருக்குமே, மல்லி என்றால் மதுரை, லட்டு என்றால் திருப்பதி, அல்வா என்றால் திருநெல்வேலி என்று தெரியும். ஆனால், இதுபோன்று நமக்கு தெரியாத பல உள்ளது. ஆகையால், தமிழ்நாட்டில் எந்த ஊர்களில் எந்த பொருட்களை வாங்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.

Famous Things in Tamil Nadu in Tamil | 38 District and its Famous Things in Tamil:

ஊர் பெயர்  பொருள்கள் 
காஞ்சிபுரம் பட்டு, இட்லி
நாகப்பட்டினம் கோலா மீன்
திண்டுக்கல் பூட்டு, மலைப்பழம்
பத்தமடை பாய்
நாமக்கல் முட்டை
பல்லடம் கோழி
விருதுநகர் பரோட்டா
திருச்சி லால்கடை பூந்தி
குன்னூர் – கேரட் கேரட்
வாணியம்பாடி பிரியாணி , தோல் உற்பத்தி பொருள்கள்
திருச்செந்தூர் கருப்பட்டி
குளித்தலை வாழைப்பழம்
ஆம்பூர் பிரியாணி, தோல் உற்பத்தி பொருள்கள்
ஒட்டன்சத்திரம் முருங்கைக்காய்,தக்காளி
ஓசூர் ரோஜா
சிவகாசி வெடி, தீப்பெட்டி, வாழ்த்து அட்டை
அரியலூர் கொத்தமல்லி
சங்கரன் கோவில் பிரியாணி
பழனி  பஞ்சாமிர்தம், விபூதி
கொடைக்கானல் பேரிக்காய், ஆப்பிள் 
மணப்பாறை முறுக்கு, மாடு
கவுந்தாம்பட்டி வெல்லம்
குற்றாலம் நெல்லிக்காய்
உடன்குடி கருப்பட்டி
செங்கோட்டை பிரானூர் புரோட்டா, கோழி குருமா
ஊத்துக்குளி வெண்ணெய்
கன்னியாகுமரி முத்து, பாசி, சங்குப் பொருட்கள்
கல்லிடைக்குறிச்சி அப்பளம்
காரைக்குடி ஓலைக்கூடை
தஞ்சாவூர் கதம்பம், தட்டு, தலையாட்டி பொம்மை
திருப்பாச்சி அரிவாள்
செட்டிநாடு பலகாரம்
ஈரோடு மஞ்சள், துணி
கரூர் கொசுவலை
குடியாத்தம் நுங்கு
திருபுவனம் பட்டு
ஆலங்குடி நிலக்கடலை
தூத்துக்குடி உப்பு, முத்து 
கொள்ளிடம் பிரம்பு பொருட்கள்
திருப்பூர் பனியன், ஜட்டி
உறையூர் சுருட்டு,கைத்தறி புடவை
தர்மபுரி புளி, தர்பூசணி
ராஜபாளையம் நாய்
பொள்ளாச்சி தேங்காய்
வேதாரண்யம் உப்பு
சேலம் எவர்சில்வர், மாம்பழம், அலுமினியம், சேமியா
சாத்தூர் காராசேவு, மிளகாய்
கும்பகோணம் வெற்றிலை, சீவல்
ஊட்டி உருளைக்கிழங்கு, தேயிலை, வர்க்கி
நீலகிரி தைலம்
பண்ருட்டி பலாப்பழம்
மார்த்தாண்டம் தேன்
நாச்சியார் கோவில் விளக்கு, வெண்கலப் பொருட்கள்
மதுரை மல்லிகை, மரிக்கொழுந்து
பவானி ஜமுக்காளம்
உசிலம்பட்டி ரொட்டி
மாயவரம் கருவாடு
திருநெல்வேலி அல்வா
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா
அலங்காநல்லூர்  ஜல்லிக்கட்டு 
பாண்டிச்சேரி  மது
பாலமேடு  ஜல்லிக்கட்டு 
ஆடுதுறை  நெல் 
திருப்பதி  லட்டு 
உறையூர்  சுருட்டு 
கோவில்பட்டி கடலைமிட்டாய்
நீலகிரி  தைலம் 
கோயம்புத்தூர்  பஞ்சு 
சிப்பிப்பாறை  நாய் 
பண்ருட்டி  பலாப்பழம் 
திருவண்ணாமலை அரளி பூ, சாமந்தி பூ 
நாகர்கோவில்  நேந்திரம், நாட்டு மருந்து 
சிறுமலை  மலைவாழை 
சின்னாளம்பட்டி  கண்டாங்கி சேலை 
விழுப்புரம்  கொய்யாப்பழம் 
தேனி  கரும்பு 

ஊரின் பெயர்கள் மற்றும் சிறப்பு உணவுகள்

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link
Advertisement