டாடா நிறுவனத்தின் சொத்து மதிப்பு பற்றி தெரியுமா?

Advertisement

TATA Company Net Worth in Tamil

மக்கள் அனைவர்க்கும் வணிகம் என்று சொன்னாலே அவர்கள் மனதில் தோன்றுவது டாடா நிறுவனம் பற்றி தான். டாடா நிறுவனத்தின் சொத்து மதிப்பு பற்றி  இந்த பதிவில் பார்ப்போம். TATA Motors, TATA Steel, TATA Investment, TCS, TATA Chemicals, TATA Consumer Products, TATA Power, TATA Technologies, TATA Communications, Titan, Trent, TATA Elxsi, Voltas, Indian Hotels, Jaguar Land Rover, Nelco, TATA Coffee, Infiniti Retail, TATA Daewoo, TATA Passenger Electric Mobility Limited, TATA Play, TATA Prima, BigBasket போன்ற நிறுவங்களை ரத்தன் டாடா உருவாக்கி உள்ளார்.

கிரிக்கெட் வீரர் தோனியின் சொத்து மதிப்பு எவ்வளவு..? உங்களுக்கு தெரியுமா..?

ரத்தன் டாடாவின் வரலாறு:

ரத்தன் நேவல் டாடா 1937-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ஆம்தேதி என்று குஜராத்தில் உள்ள சூரத் என்று ஊரில் பிறந்தார். டாடாவின் பெற்றோர்கள் இருவரும் பிரிந்த காரணத்தினால் இவர் பாசத்திற்கு ஏங்கிய ஒரு நபராக இருந்த போது இவரது பாட்டி அதற்கு ஈடு இணையாக வளர்த்து வந்தார்.ரத்தன் டாடா கல்லூரி படிப்பினை முடித்த பிறகு 1962-ஆம் ஆண்டில் டாடா நிறுவனத்தில் மிகவும் குறைவான சம்பளதிற்கு வேலை செய்ய ஆரம்பித்தார். இவரின் வணிக திறமையும், கடின உழைப்பும் 1991-ஆம் ஆண்டு டாடா நிறுவனத்தினை தலைவராக மாற்றியது.

ரத்தன் டாடாவின் வெற்றிக் கதை..!

பல அவமானங்களை கடந்து கடின உழைப்புக்கு பிறகு ரத்தன் டாடா அவர்கள் இந்த அனைத்து டாடா நிறுவங்களையும் உருவாக்கியவர், இப்போது நம்முடன் இல்லை. ரத்தன் டாடா அவர்கள் அக்டோபர் 9, 2024 அன்று இயற்கை எய்தினார்.

ரத்தன் டாடாவின் சொத்து மதிப்பு:

டாடா என்னும் சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் ரத்தன் டாடா இந்தியாவின் முதல் தொழிலதிபர் என்று கூறப்படுகிறார், இவர் பத்ம பூஷன், பத்ம விபூஷண் போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.

டாடா நிறுவனத்தின் 2024 ஆண்டின் சொத்து மதிப்பு $165 billion என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com

 

Advertisement