உணவுகளுக்கு பிரசித்தி பெற்ற ஊர்கள்
மனிதர்களின் வாழ்க்கையில் உணவு என்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. நம்முடைய வீட்டில் செய்யும் உணவுகளே பக்கத்து வீட்டில் வேறு மாதிரி செய்வார்கள். அதனுடைய ருசி வேறு மாதிரி இருக்கும். அந்த வகையில் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சிறப்பு உணவு இருக்கும். வாய்க்கு ருசியான உணவுவகைகளின் பிறப்பிடம் தமிழகம் என்றால் மிகையாகாது, அந்த வகையில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கு ஒரு சிறப்பு உணவு பெயர் பெற்றது. அதனை தெரிந்து கொள்வது அவசியமானது. அந்த வகையில் இன்றைய பதிவில் ஒவ்வொரு ஊரிலும் பிரசித்தி பெற்ற உணவுகள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
ஊர்களும் உணவுகளும்:
ஊர்கள் |
உணவுகள் |
ஊர் பெயர் |
உணவு |
காரைக்குடி |
உப்புக்கண்டம் |
கும்பகோணம் |
டிகிரி காபி |
சிதம்பரம் |
இறால் வறுவல் |
பட்டுகோட்டை |
மசாலா பால் |
குற்றாலம் |
நாட்டு கோழி சுக்கா |
ஊட்டி |
வர்க்கி |
புதுக்கோட்டை |
சிறுமீன் |
கல்லிடைக்குறிச்சி |
அப்பளம் |
ராமேஸ்வரம் |
மாசிக் கருவாடு |
காரைக்குடி |
தேன்குழல் |
நாமக்கல் |
வாத்து கறி |
மணப்பாறை |
முறுக்கு |
விருதுநகர் |
புரோட்டா |
ஆற்காடு |
மக்கன் பேடா |
திண்டுக்கல் |
பிரியாணி |
காரைக்கால் |
குலாப் ஜாமுன் |
திருவண்ணாமலை |
பாயசம் |
கோவில்பட்டி |
கடலை மிட்டாய் |
ஊர்களும் அதன் சிறப்பு உணவுகள்:
ஊர்கள் |
உணவுகள் |
ஊர் பெயர் |
உணவு |
திருநெல்வேலி |
அல்வா |
பண்ரூட்டி |
பலாப்பழம் |
தூத்துக்குடி |
மக்ரூன் |
தேனீ |
கரும்பு |
சாத்தான்குளம் |
மஸ்கோத் அல்வா |
அரவக்குறிச்சி |
முருங்கை |
ஸ்ரீவில்லிபுத்தூர் |
பால்கோவா |
ஒட்டன்சத்திரம் |
கத்தரிக்காய் |
திருச்செந்தூர் |
பனங்கற்கண்டு |
கும்பகோணம் |
வெற்றிலை |
கொல்லிமலை |
தேன் |
பொள்ளாச்சி |
தேங்காய் |
ஊத்துக்குளி |
வெண்ணெய் |
கொல்லிமலை |
அன்னாசி |
வால்பாறை |
தேநீர் |
திருமங்கலம் |
குறும்பாடு |
கொடைக்கானல் |
பேரிக்காய் |
சத்தியமங்கலம் |
வாழைப்பழம் |
நெய்வேலி |
முந்திரி |
சிறுமலை |
மலைவாழை |
Place Famous Food:
ஊர்கள் |
உணவுகள் |
கோயம்புத்தூர் |
பூ மீன் |
ஈரோடு |
மஞ்சள் |
விழுப்புரம் |
முட்டை மிட்டாய் |
திருச்சி |
திணை அல்வா |
மதுரை |
அயிர மீன் குழம்பு, ஜிகிர் தண்டா |
காஞ்சிபுரம் |
இட்லி |
ராமநாதபுரம் |
அதிரசம், பணியாரம், சிக்கன் வற்றல் |
காரைக்குடி |
காரச்சட்னி |
ஆம்பூர் |
பிரியாணி |
சேலம் |
மாம்பழம் |
உணவு பற்றிய பழமொழிகள்