வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உலக தம்பதியர் தினம் 2025.. எதற்காக கொண்டாடப்படுகிறது?

Updated On: April 16, 2025 2:41 PM
Follow Us:
ulaga thambathiyar thinam tamil
---Advertisement---
Advertisement

உலக தம்பதியர் தினம் 2025

இந்த உலகில் பிறந்த இறந்த நாள் வரைக்கும் ஒவ்வொன்றையும் கொண்டாடுகிறோம். நம்முடைய குடும்பத்தில் ஒவ்வொரு நாளும் கொண்டாடுவது நாம் ஞாபகம் வைத்து கொள்வோம். அதுவேகுழந்தைகள் தினம், ஆசிரியர் தினம், உழைப்பழம் தினம் என்று பல தினங்கள் இருக்கிறது. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு கருத்தை சொல்ல கூடியதாக இருக்கிறது. நமக்கு பிரபலமடைந்த தினம் பற்றி தான் அறிந்திருப்போம்.நாம் எல்லா தினங்களையும் அறிந்து வைத்திருப்பது அவசியமானது. அந்த வகையில் இழக்க தம்பதியர் தினம் எப்போது? அவை ஏன் கொண்டாடப்படுகிறது என்று அறிந்து கொள்வோம் வாங்க..

உலக தம்பதியர் தினம்:

உலக தம்பதியர் தினம்

பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணமாக இருந்தாலும் சரி, காதல் திருமனாக இருந்தாலும் சரி இவர்கள் தங்களின் வாழ்க்கையில் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் உலக தம்பதியர் கொண்டாடப்படுகிறது. இந்த உலக தம்பதியர் தினமானது ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 29-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

தம்பதிகளின் ஒற்றுமைக்கு புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல் போன்ற பண்புகள் முக்கியமானவை. இந்த பண்புகள் ஆனது இருவருக்கிடையே இருந்தால் தான் அந்த உறவானது நிலைக்க கோடொய்ய ஒன்றாக இருக்கிறது.

ஆனால் இந்த காலத்தில் பலரின் வாழ்க்கையில் புரிதல் இருப்பதில்லை. இதனை காரணமாக நிறைய விவாகரத்து நடைபெறுகிறது. அதுமட்டுமில்லாமல் இருவருக்கிடையே பிரச்சனையை நாமே சரி செய்து கொள்ள வேண்டும். மூன்றாவதாக ஒரு ஆள் வந்தால் அந்த உறவில் விரிசல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

உலக தம்பதியர் தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது:

தம்பதிகள் ஒருவரையொருவர் நேசிக்கவும், புரிந்து கொள்ளவும், ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை இந்த தம்பதியர் தினம் உணர்த்துகிறது.

திருமண பந்தம் ஒரு தொடக்கமல்ல, அது வாழ்நாள் முழுவதும் நீடிக்கக்கூடிய ஒரு உறவு என்பதை நினைவூட்டுகிறது.

தம்பதிகளின் வாழ்வில் புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல் போன்ற குணங்கள் மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்துகிறது,

தம்பதிகள் இணைந்து, வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் வாழ வேண்டும் என்று இந்த தினம் நினைவூட்டுகிறது.

தம்பதிகள் ஒருவரையொருவர் மதித்து, புரிந்து வாழும் ஒரு மனநிலையை ஏற்படுத்த இந்த தினம் ஒரு கருவியாக விளங்குகிறது.

மேலும் இது போன்ற Information செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Information
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now