உங்க Bank Account-ல 1 ரூபாய் கூட இல்லனாலும் நீங்க பணத்தை Transaction செய்து கொள்ள முடியுமாம்.. அது எப்படி..?

Advertisement

UPI Now Pay Later Details in Tamil

இன்றைய சூழலில் நமது உலகமான பல வகையான நவீன வளர்ச்சிகளை அடைந்து கொண்டே தான் உள்ளது. அப்படி ஏற்பட்ட பலவகையான வளர்ச்சிகளில் ஒன்று தான் நாம் அனைவரிடமும் உள்ள ஸ்மார்ட் போன். இன்றைய சூழலில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாத ஒரு நபரை கூட நம்மால் கண்டறிய முடியாது. ஏனென்றால் சிறிய குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் ஸ்மார்ட் போனை பயன்படுத்துகிறார்கள்.

அப்படி அனைவராலும் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் போனினை பயன்படுத்தி பலவகையான சேவைகளை நாம் எளிதில் பயன்படுத்தி கொள்கிறோம். அவ்வாறு ஸ்மார்ட் போன் நமக்கு அளித்த ஒரு அருமையான செய்வாய் தான் UPI-யை மூலம் பணப்பரிவர்த்தனை செய்வது. அப்படி செய்யப்படும் UPI-யை மூலம் பணப்பரிவர்த்தனையில் ஒரு புதிய அப்டேட் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது என்ன என்பதை பற்றி விரிவாக இன்றைய பதிவில் காணலாம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9

UPI Now Pay Later Information in Tamil:

UPI Now Pay Later Information in Tamil

நாம் அனைவருமே இன்றைய சூழலில் UPI-யை மூலம் பணப்பரிவர்த்தனை செய்து வருகின்றோம். அப்படி நாம் UPI-யை மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்றால் அதற்கு நமது வங்கி கணக்கில் பணம் இருக்க வேண்டும் அந்த பணத்தை தான் நாம் UPI-யை மூலம் பணப்பரிவர்த்தனை மூலம் பரிமாற்றம் செய்து வருகின்றோம்.

ஆனால் இனிமேல் உங்கள் வங்கி கணக்கில் ஒரு ரூபாய் கூட இல்லாமலும் கூட UPI-யை மூலம் பண பரிவர்த்தனை செய்யலாம் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா.. ஆம் நண்பர்களே உங்களது வங்கி கணக்கில் ஒரு ரூபாய் கூட இல்லாமலும் பணவர்த்தனை செய்யலாம்.

இனிமேல் Jio Users ஒரு மாசத்துல எத்தனை தடவை வேண்டுமானாலும் உங்க Caller Tune-ன மாத்திக்கலாமாம்

அதற்கு நீங்கள் உங்களது வங்கி கணக்கை சரியாக பராமரிக்க வேண்டும். நீங்கள் உங்களது வங்கி கணக்கை பராமரிப்பதை பொறுத்து உங்களுக்கு UPI Now Pay Later மூலம் 20,000 ரூபாய் வரை கடனாக அளிக்கப்படும் அதுவும் வட்டி இல்லாமல்.

ஆனால் நீங்கள் பெற்ற பணத்தை 45 நாட்களுக்குள் செலுத்திவிட வேண்டும். அதற்கு மேல் நீங்கள் பணத்தை செலுத்தாத ஒவ்வொரு நாட்களுக்கும் 3% வட்டி வசூலிக்கப்படும். அடுத்து உங்களது மனதில் ஒரு கேள்வி எழும் இதனை எவ்வாறு Active செய்வது என்பது தான்.

How to Activate UPI Now Pay Later in Tamil:

முதலில் நீங்கள் பயன்படுத்தும் UPI ஆப்குளே சென்று அதில் உங்களது Profile-யை கிளிக் செய்து அதில் Add Credit Line என்பதை கிளிக் செய்து அதில் உங்களது வங்கி கணக்கினை தேர்வு செய்து நீங்கள் இந்த UPI Now Pay Later என்ற சேவையை தொடங்கி நீங்கள் பயன்படுத்தலாம்.

இனி மேல் Parking Fees கட்ட தேவையில்லையாம்

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link
Advertisement