TV-ய Direct-ஆ Off பண்ற ஆளா நீங்க! அம்புட்டு தான் சோலி முடிஞ்சிடிச்சி

Advertisement

What happens if you turn off the TV directly?

மனிதர்களின் பொழுதுபோக்கில் முக்கிய பங்கு வகிப்பது TV ஆகும், என்னதான் மொபைல் பார்த்தாலும், எல்லாரோடும் சேர்ந்து TV பார்ப்பது நமக்கு மகிழ்வை தரும். அந்த காலத்தை ஒப்பிடுகையில் இப்பொழுது TV-யில் நிறைய அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. TV-ல நம்ம எல்லாமே connect பண்ணி பாக்கமுடியும். நம்ம வச்சிருக்க போன்ல கூட ரிமோட் option யூஸ் பண்ணி TV-ய நமக்கு ஏத்த மாதிரி ஆகிக்குவோம். என்னதான் TV-க்கு ரிமோட், போன்ல ரிமோட் option இருந்தாலும், முக்காவாசி பேர் நேரடியாதான் off பண்ணுவாங்க.

அப்படி பண்றதால என்ன நடக்கும்னு தெரியுமா? தெரிஞ்ச அத நீங்க திரும்ப பண்ணவே மாடீங்க. சரி வாங்க இந்த பதிவுல ரிமோட்டைப் பயன்படுத்தாமல் டிவியை அணைப்பதால் (Switch Off TV Without Using Remote) என்ன நடக்கும்னு பாப்போம்.

Don’t Switch Off TV Without Using Remote

நம்ம use பண்ற laptop-யே proper தான் shutdown பண்ணுவோம், ஏனா அப்படி பண்ணத்தான் அதுல இருக்குற Datas அதாவது மென்பொருள் செயலிழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் நமக்கு தொல்லை கொடுக்காம நீண்ட நாள் இருக்கும். 

ஆனா நம்ம TV-ய அப்படி பாத்துக்கிறதில்ல, பெரும்பாலும் யாரும் remote யூஸ் பண்ணி off பண்றதேயில்லை.

நம்ம முன்னாடி பயன்படுத்தி கொண்டிருந்த TV முழுவதுமா மின்சாரத்தின் பயன்பாட்டில் இருப்பதால் அத நேரடியா off பண்ணிட்டு இருந்தோம். அப்புடி பண்றதால TV-க்கு எந்த பாதிப்பும் இல்லாம இருந்திச்சி. ஆனா இப்போ உள்ள Smart TV-ல அதுலயே RAM, Processor இப்புடி எல்லாமே அதுல இருக்கு சொல்லப்போனா ஒரு சின்ன கம்ப்யூட்டர் மாதிரினே சொல்லலாம்.

நம்ம TV-ய Direct-ஆ Off பண்ணா என்ன நடக்கும் 

நீங்க direct-ஆ TV-ய off பண்ணீங்கனா, அதுல உள்ள capacitors-ச அது பாதிக்கும், எப்புடின்னா நீங்க நேரடியா TV-ய off பண்றப்ப அதுல நடந்திட்டு இருக்குற செயல்கள் எல்லாம் உடனே நின்றுவிடும். திரும்ப நீங்க on பண்றீங்கனா அங்கேர்ந்து வர Input/ Output signals-லாம் ஒண்ணுக்கு ஒன்னு மோதி TV வீனா போக நிறைய வாய்ப்புகள் இருக்கு.

எப்பயாச்சும் நீங்க நேரடியா TV-ய off பண்ணா பரவால்ல, ஆனா இதுவே பழக்கமா இருந்திச்சினா கூடிய சீக்கிரம் ஒரு புது TV-க்கு ஆர்டர் கொடுத்திட வேண்டியதுதான்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link

 

Advertisement