Which Blood Group Can Donate to Which Blood Group in Tamil
நம் உறவினர்கள் அல்லது நண்பர்கள் யாருக்காவது உடல்நிலை குறைபாடு ஏற்பட்து மருத்துவமனையில் அட்மிஷனில் இருப்பார்கள். அப்போது அதிகமாக தேவைப்படுவது இரத்தம் தான், இந்த இரத்தம் குறைவாக இருப்பதால் தான் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அப்படி இருக்கும் நமக்கு தெரிந்தவர்களிடம் இரத்தம் வந்து கொடுக்க முடியுமா என்று கேட்பார்கள். அவர்களும் உடனே வந்து விடுவார்கள். ஆனால் மருத்துவர்கள் இந்த இரத்தம் பொருந்தாது என்று கூறிவிடுவார்கள். இந்த இரத்த பிரிவு உள்ளவர்கள் இவர்களுக்கு மட்டும் தான் கொடுக்க முடியும் என்று இருக்கிறது. அதனை பற்றி அறிந்துவைத்திருப்பது நல்லது. இந்த பதிவில் எந்தெந்த இரத்தம் உள்ளவர்கள் யாருக்கேல்லாம் கொடுக்கலாம் என்று அறிந்து கொள்வோம் வாங்க..
O- Blood Group Can Donate To | Most Common Blood Type
கீழ் உள்ள அட்டவணையில் எந்த வகை இரத்த பிரிவு உள்ளவர்கள் எந்த இரத்த பிரிவுக்கு கொடுக்கலாம், மற்றும் இந்த இரத்த பிரிவுகள் உள்ளவர்களுக்கு எந்தெந்த பிரிவினமிருந்து இரத்தத்தை எடுக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
இரத்த வகை | யாருக்கு கொடுக்கலாம் | யாரிடம் இருந்து பெறலாம் |
A+ | A+, B+ | A+, B+, O+, O- |
O+ | O+,A+,B+, AB+ | O+,O- |
B+ | B+, AB+ | B+, B-, O+, O- |
AB+ | AB+ | எல்லா பிரிவினரிடமிருந்தும் பெறலாம் |
A- | A+,A-, AB+, AB- | A-, O- |
O- | எல்லா பிரிவினருக்கும் கொடுக்கலாம் | O- |
B- | B+, B- AB+AB- | B-,O- |
AB+,AB- | AB, A-,B-, O- |
இரத்த தானம் செய்வதற்கு தகுதிகள்
எவ்வளவு இரத்தம் எடுக்கப்படும்:
மனித உடலில் சராசரியாக 5 லிட்டர் ரத்தம் இருக்கும். ரத்த தானத்தின்போது 350 மில்லி மட்டுமே எடுக்கப்படுகிறது. ஒருவர் தானமாகக் கொடுக்கும் ரத்தத்தின் மூலம் 3 பேரைக் காப்பாற்ற முடியும். மனிதனிடமிருந்து பெறும் ரத்தம் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், தட்டணுக்கள் என்று மூன்றாகப் பிரிக்கப்படுகிறது.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |