Which Car Has No Number Plate in India
வாசகர்கள் அனைவர்க்கும் வணக்கம். இப்பதிவில் நாம் அனைவரும் தெரிந்துகொள்ளக்கூடிய தகவலை பற்றி பார்க்கலாம். அதாவது, இந்தியாவில், இந்தியாவில் நம்பர் பிளேட் இல்லாமல் யாரெல்லாம் கார் ஓட்டலாம் என்பதை இப்பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம் வாங்க. கார்கள் உட்பட அனைத்து மோட்டார் வாகனங்களும் வாகனத்தின் முன் மற்றும் பின் பக்கங்களில் செல்லுபடியாகும் பதிவு எண் தகடு காட்டப்பட வேண்டியது கட்டாயமாகும். இதனை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பது நம் அனைவர்க்கும் தெரியும்.
நம்பர் பிளேட்டில் வட்டார போக்குவரத்து அலுவலகம் (ஆர்டிஓ) வழங்கிய தனித்துவமான பதிவு எண் உள்ளது. மேலும், இதன் மூலம் வாகனங்களை அடையாளம் காணவும் கண்காணிக்கவும் உதவுகிறது. இப்படி பல நம்பர் பிளேட்டில் பல நன்மைகள் இருந்தாலும், இந்தியாவில் நம்பர் பிளேட் இல்லாமல் கார் ஓட்டக்கூடியவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் யாரென்பதை இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
Whose Car Does Not Have Number Plate in India in Tamil:
நம்பர் பிளேட் இல்லாமல் கார் ஓட்டுவது இந்தியாவில் உள்ள மோட்டார் வாகனச் சட்டத்தை மீறும் செயலாகும் என்பது நம் அனைவர்க்கும் தெரியும். இதனால் இந்தியாவில் உள்ள அனைத்து கார் உரிமையாளர்களும் தங்கள் வாகனங்கள் அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட Number Plate கொண்டிருக்கிறார்கள். ஆனால், காரில் நம்பர் பிளேட் இல்லாமல் செல்லக்கூடிய அதிகாரம் சில தலைவர்களுக்கு உள்ளார்கள்.
பிரதமர் (Prime Minister’s), குடியரசுத் தலைவர்(President’s), மாநில ஆளுநர்களின் (State Governor’s) கார்களுக்கு நம்பர் பிளேட் இல்லை. அதாவது, Prime Minister of India, President of India மற்றும் State Governor’s அவர்களின் காரில் நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஒட்டி செல்லலாம். அதற்கு பதிலாக இந்த கார்களின் நம்பர் பிளேட்டுக்காக அந்த இடத்தில் அசோகா சின்னம் உள்ளது. அதாவது, அசோகச் சக்கரம் (Ashoka Chakra) சின்னம் அவர்களின் காரில் இருக்கும்.
காரில் சிறிதாக மாற்றம் செய்வதற்கு முன்னால் இதை தெரிஞ்சிக்கோங்க..!
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |