சிவப்பு நிறத்தை பார்த்தால் மாடு முட்ட வருவது ஏன் தெரியுமா?

sivappu niraththil paarthaal madu mutta varuma

சிவப்பு நிறத்தைக் கண்டால் மாடு முட்டுமா?

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் அனைவருக்கும் தெரிந்துகொள்ள வேண்டியமான விஷயம் தான். இந்த பதிவில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விக்கான பதில் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

இருந்தாலும் இந்த கேள்வி உங்களிடம் கேட்டால் அப்போது அதற்கு பதில் தெரியவில்லை என்றால் நமக்கு அப்போது தான் தோன்றும். அதற்கான பதில் என்னவாக இருக்கும் என்று. அந்த வகையில் இன்று சிவப்பு நிறத்தை பார்த்தால் ஏன் மாடு முட்ட வருகிறது என்ற கேள்விக்கான பதிலை பார்ப்போம்..!

சிவப்பு நிறத்தை பார்த்தால் மாடு முட்டவருமா?

மாடு சிவப்பு நிறத்தை பார்த்து முட்ட வருவதில்லை. மாட்டின் கண்களுக்கு கருப்பு வெள்ளை மட்டுமே கண்களுக்கு தெரியும்.

 இப்போது அனைவருக்கும் யோசிப்பீர்கள் எப்படி மனிதர்கள் மட்டும் கண்களுக்கு தெரிகிறது. மாடுகளுக்கு நுகரும் சக்தி உள்ளது ஆகவே நாம் பக்கத்தில் சென்றால் யாரோ ஒருவர் வந்தால் அவரை முட்டும் அதேபோல் தினமும் ஒருவர் பால் கறக்கும் போது அவர்களை முட்டாது திடீரென்று யாராவது வந்து பால் கறந்தால் அவர்களை உதைக்கும். 

அதேபோல் தான் படத்தில் காட்டும் காட்சியும் அந்த மாடு யாரை முட்டுமோ அவருடைய துணியை நுகர வைத்து அவர்களின் மேல் சிவப்பு துணியை கட்டிவிட்டு மாடுகளை அவர் முன் விடுவார்கள் அவரை நுகர்ந்து முட்ட செய்யும்.

சில இடங்களில் சிவப்ப துணியை வீசுவார்கள் அப்போது எப்படி கண்களுக்கு தெரிகிறது என்று நினைப்பீர்கள். அதுவும் அப்படித்தான் மாட்டின் கண்களுக்கு தெரிவது கருப்பு வெள்ளை மட்டுமே அதற்கு நுகரும் சக்தி மட்டுமே உள்ளது. அப்படி துணியை விசுறும் போது மாடு நுகரும் தன்மையை வைத்தும், வாசத்தை வைத்தும் முட்ட செய்கிறது.

இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 இடி இடிக்கும் போது ஏன் மூத்தப் பிள்ளை வெளியே செல்லக் கூடாது என்று சொல்கிறார்கள்..?

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று சொல்ல காரணம் என்ன..?

இதுபோன்று interesting-information தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>interesting information