அஞ்சல் துறையில் மாதம் 500 ரூபாய் செலுத்தி 74,82,556/- அளிக்க கூடிய ஓய்வூதிய திட்டம்..!
Post Office NPS Scheme in Tamil பொதுவாக ஒருவர் அரசு வேலைக்கு செல்கிறார் என்றால் அவருக்கு மாதம் மாதம் சமபளம் மற்றும் ஓய்வூதியம் அனைத்தும் கிடைக்கும். இதுவே ஒருவர் தனியார் துறையில் வேலை, சிறுதொழில் அல்லது ஏதாவது ஒரு சுயதொழில் செய்து வருகின்றார் என்றால் அவர்களுக்கு ஓய்வூதியம் என்று எதுவும் கிடைக்காது. அப்படிப்பட்ட இந்திய …