அஞ்சலகத்தில் 4 சிறந்த சேமிப்பு திட்டம்..! சேமிப்போர்க்கு அதிக வட்டி கிடைக்கும்..!

Advertisement

Top 5 Post Office Investment Schemes in Tamil

மக்களே வணக்கம்..! சேமிப்பு என்பது அனைத்து மனிதனுக்கும் தேவையான ஒன்று தான். ஏனென்றால் வயது முதிர்வு காலத்திலும், உங்களுக்கு அவசர தேவைக்கும் ஒரு பெரிய தொகையாகவும், குழந்தைகளின் படிப்பு செலவுக்கும் உதவு வகையில் தான் சேமிப்பது உதவியாக இருக்கும். அவ்வாறு நாம் சேமிக்க 5 போஸ்ட் ஆபிசில் திட்டங்களை பார்ப்போம் வாங்க..!

Post Office Benefits Scheme in Tamil:

தபால் அலுவலகத்தில் சிறு சேமிப்பு திட்டங்களின் அதிக வட்டியை வழங்குகின்றன. திட்டங்களில் சேமிப்பதன் மூலம் உங்களுக்கு எந்த விதமான பாதுகாப்பும் இல்லாத வகையில் இருக்காது ஆகவே இந்த 5 திட்டத்தில் சேமிக்க தொடங்கினால் உங்களுக்கு நல்ல தொகை வட்டியாக கிடைக்கும்.

Public Provident Fund Scheme in Post Office in Tamil:

இந்த சேமிப்பு திட்டம் என்பது 15 வருடம் ஆகும். இந்த திட்டத்தின் 7.1% வட்டி விகிதத்தை வழங்கிவருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பெற்ற வட்டிகளுக்கு வரி செலுத்தவேண்டிய அவசியம் இல்லை. இந்த திட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சேரலாம். திட்டத்தில் சேமிக்க குறைந்தது 500 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1.5 லட்சம் வரை சேமிக்கலாம்.

சேமித்துவிடுங்கள் 👉👉 வீட்டு வாசலில் வங்கி அதிகாரி வசூல் அதுவும் 50 ரூபாயா..? நல்ல திட்டமா இருக்கே

Sukanya Samriddhi Yojana Post Office in Tamil:

இந்த திட்டத்தின் சிறப்பு அம்சமானது பெண்களுக்கான திட்டமாக உள்ளது. இந்த திட்டத்தில் 8.2% வட்டி விகிதம் வழங்குகிறது. இந்த திட்டத்தில் 10 வயதுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளுக்கும் தொடங்கலாம். இந்த திட்டத்தின் காலம் 21 வருடம்

Senior Citizen Savings Scheme Post Office in Tamil: 

ஒய்வு பெறுபவர்களுக்கு சிறந்த திட்டமாக இருக்கும். இந்த திட்டத்தின் 8.2% வட்டி விகிதம் ஆகும். இந்த சேமிப்பு திட்டத்தின் முதிர்வு காலம் 5 வருடமாகவும். உங்களுக்கு மேலும் தொடங்க விரும்பினால் தொடர்ந்து சேமிக்கலாம். இந்த திட்டத்தின் சேமிப்பு தொகை ரூ.15 லட்சம் ஆகும் இதற்கு வரி செலுத்த வேண்டும்.

National Savings Certificate Scheme in Tamil:

மிகவும் குறுகிய கால சேமிப்பு ஆகும். இந்த சேமிப்பு திட்டத்தின் முதிர்வு காலம் 5 வருடமாகும். இந்த திட்டத்தில் 7.7% வட்டி விகிதம் கிடைக்கும். இந்த திட்டத்திற்கு மொத்தமாகத்தான் சேமிக்க வேண்டும், மாதம் தோறும் சேமிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதாவது மொத்தமாக ஒரு தொகையை முதலீடு செய்து அதனை 5 வருடம் கழித்து வட்டியுடன் மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும்.

இதில் சேமிக்கலாமா 👉👉 நீங்கள் அஞ்சலகத்தில் செய்யும் முதலீட்டுக்கு அஞ்சலகத்தை விட அதிகம் வட்டி எந்த வங்கியில் கிடைக்கிறது..!

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement