கனரா வங்கி பிக்சட் டெபாசிட் திட்டம்
பணத்தை தேடி ஓடி ஓடி உழைக்கின்றோம். அப்படி ஓடி ஓடி எத்தனை வயது வரைக்கும் சம்பாதிப்பீர்கள். ஒரு 50 அல்லது 55 வயது வரைக்கும் தான் உழைக்க முடியும், அதற்கு பிறகு நீங்க உழைக்கணும்னு நினைச்சாலும் உங்க உடம்பு ஒத்து வராது. அப்போ நான் பணத்துக்கு என்ன பண்றதுன்னு கேட்கிறீங்க. நீங்க இப்போ சம்பாதிக்கிற பணத்தை கொஞ்சமாவது சேத்து வைக்கணும். அப்போ தான் நீங்க ஓய்வு எடுக்குற வயசுல நீங்க முதலீடு செய்த பணத்திலிருந்து வருமானம் கிடைக்கும். நான் இப்போ சம்பாரிக்குற பணத்துல என் பிள்ளையை படிக்க வைக்கிற அவ வேலைக்கு போய் என்ன பாத்துப்பான்னு எல்லாம் நினைச்சுக்கிட்டு இருக்காதீங்க. யாரையுமே நம்ப கூடாது, அது பெத்த பிள்ளையாக இருந்தாலும் சரி, அதனால் உங்க கையில காசு இருக்கனும் அப்போ தான் பெத்த பிள்ளையாக இருந்தாலும் மதிப்பார்கள். எதில் முதலீடு செய்வது என்று யோசித்தால் இந்த பதிவை முழுமையாக பாருங்க ஒரு ஐடியா கிடைக்கும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
கனரா வங்கி பிக்சட் டெபாசிட் திட்டம் விவரம்:
இந்த திட்டத்தில் உங்களிடம் மொத்தமாக பணம் இருந்தால் டெபாசிட் செய்து கொள்ளலாம்.
கனரா வங்கியில் இந்த பிக்சட் டெபாசிட்டிற்கு 7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரை மெச்சுரிட்டி காலம் வழங்குகின்றான்.
இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 1000 ரூபாயும், 2 கோடி வரைக்கும் டெபாசிட் செய்து கொள்ளலாம்.
2 வருடத்தில் அதிக லாபம் பெறக்கூடிய பெண்களுக்கான தபால் துறை MSSC திட்டம்…
வட்டி:
திட்டத்திற்கான காலம் | General Citizen | Senior Citizen |
7 நாட்கள் முதல் 45 நாட்களுக்கு | 4% | 4% |
46 நாட்கள் முதல் 90 நாட்களுக்கு | 5.25% | 5.25% |
91 நாட்கள் முதல் 179 நாட்களுக்கு | 5.50% | 5.50% |
180 நாட்கள் முதல் 269 நாட்களுக்கு | 6.25% | 6.75% |
270 நாட்கள் முதல் 1 வருடம் வரை | 6.50% | 7% |
1 வருடம் மட்டும் | 7% | 7.50% |
444 நாட்கள் | 7.25% | 7.75% |
1 வருடம் முதல் 2 வருடம் வரை | 6.90% | 7.40% |
2 வருடம் முதல் 3 வருடம் வரை | 6.85% | 7.35% |
3 வருடம் முதல் 5 வருடம் வரை | 6.80% | 7.30% |
5 வருடம் முதல் 10 வருடம் வரை | 6.70% | 7.20% |
3 வருடத்தில் எவ்வளவு கிடைக்கும்:
General Citizen | Senior Citizen | |||
முதலீடு செய்த தொகை | வட்டி தொகை | மொத்த தொகை | வட்டி தொகை | மொத்த தொகை |
50000 ரூபாய் | 11,300 ரூபாய் | 61,300 ரூபாய் | 12,210ரூபாய் | 62,210 ரூபாய் |
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |