Fd vs Mutual Funds Which is Better
நாம் ஒவ்வொருவரும் பணத்தை சம்பாதிப்பதை விட லாபம் கிடைக்கும் முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைக்கின்றோம். அதற்காக பல திட்டங்களை தேடி முதலீடு செய்கின்றோம். அப்படி நீங்கள் முதலீடு செய்யும் திட்டமானது நீண்ட காலத்திற்கு அதிலிருந்து வருமானம் கிடைக்க கூடிய அளவில் இருக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு திட்டத்தையும் ஒப்பிட்டு பார்த்து இரண்டில் எது சிறந்தது என்று ஆராய வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Fd vs Mutual funds இரண்டு திட்டத்தில் எது சிறந்தது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
Fd:
பொது வருங்கால வைப்பு நிதி என்பது நீண்ட கால முதலீடு செய்யும் திட்டமாக இருக்கிறது. இந்த திட்டத்திற்கு 7.1% வரைக்கும் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான கால அளவு 15 ஆண்டுகள் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு பாதியளவு திரும்ப பெற முடியும். இதில் நீங்கள் டெபாசிட் செய்த தொகை மற்றும் அதற்கான வட்டியை வங்கி நிர்ணயம் செய்திருக்கும்.
Mutual Funds:
மியூச்சுவல் பண்டுகள் அரசாங்க பத்திரங்கள், கார்ப்பரேட் பத்திரங்கள், பணச்சந்தை கருவிகள் போன்றவற்றில் முதலீடு செய்கின்றன. மியூட்சுவல் பண்டுகள் அந்நிறுவனம் செய்யும் முதலீடு மற்றும் அதன் வளர்ச்சியை பொறுத்து அமைகிறது. நீங்கள் முதலீடு செய்த நிறுவனம் வளர்ச்சி அடைந்தால் அதில் லாபமும் அதிகரிக்கும்.
Mutual Funds Vs PPF இரண்டில் எதில் முதலீடு செய்தால் நல்லது தெரியுமா
எதில் முதலீடு செய்வது:
இந்த Fd திட்டத்தில் 1 லட்சம் முதலீடு செய்தால் 10 வருடத்திற்கு 6% வட்டி வழங்குகிறது. 10 வருடம் கழித்து 1,79,000 மொத்த தொகையாக கிடைக்கும். இதே தொகையை மியூட்சுவல் பண்டில் முதலீடு செய்தால் 3,40,000 ரூபாய் கிடைக்கும். FD திட்டத்தில் கிடைக்கும் தொகையை விட மியூட்சுவல் பண்டில் அதிகமாக கிடைக்கும். இவை சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது.
ஆனால் FD திட்டத்தில் நிர்ணயித்த வட்டி விகிதம் கிடைக்கும். மேலும் FD பாதுகாப்பான திட்டமான ஒன்றாக இருக்கிறது. வருமானம் குறைவாக இருக்கும். மியூட்சுவல் பண்டில் பாதுகாப்பு குறைவு, ஆனால் வருமானம் அதிகமாக கிடைக்கும்.
பிக்சட் டெபாசிட் Vs ரெக்கரிங் டெபாசிட்.. முதலீடு செய்ய எது சிறந்தது தெரியுமா
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |