5 வருடத்தில் 79,500/- அளிக்கும் தாறுமாறான திட்டம்..!

Advertisement

Fixed Deposit Interest Rates Calculator in Tamil

சேமிப்பு என்பது நமது முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து நம்மிடம் உள்ள ஒரு சிறந்த பண்பாகும். அதாவது நமது முன்னோர்களின் காலகட்டத்தில் சேமிப்பு என்றால் அது அவர்கள் விளைவிக்கும் உணவு பொருட்கள் மற்றும் சில பொருட்களை சேமித்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு என்றால் பணத்தை தான் சேமிக்க வேண்டும். ஏனென்றால் நிமிடம் பண இருந்தாலே மற்ற எல்லாமே நம்மிடம் தானாக வந்துவிடும் என்ற சூழல் நிலவுகின்றது. அதனால் அனைவருமே தங்களது எதிர்கால தேவைக்காக சேமிக்க தொடங்கிவிட்டார்கள். ஆனால் ஒருசிலருக்கு சேமிப்பு பற்றிய சரியான புரிதல் இல்லை என்பதே உண்மை. அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான். இன்றைய பதிவில் FD சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க.. 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Fixed Deposit Details in Tamil:

இந்தியன் வங்கியின் FD திட்டத்தில் 18 வயது பூர்த்தி ஆன இந்தியர்கள் அனைவரும் இணையலாம்.

சேமிப்பு தொகை:

இந்தியன் வங்கியின் FD சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாயில் இருந்து சேமிக்கலாம். அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை.

5 வருடத்தில் 1 லட்சத்திற்கு வட்டி மட்டுமே 44,995/- அளிக்கும் அசத்தலான சேமிப்பு திட்டம்

வட்டிவிகிதம்:

வங்கியின் RD திட்டத்தில் உங்களுக்கு 2.80% முதல் 7.20% வரை அளிக்கப்படுகிறது.

முதிர்வு காலம்:

இந்த திட்டத்தின் முதிர்வு காலமானது 6 மாதம் முதல் 120 மாதங்கள் ஆகும்.

3 மாதத்திற்கு ஒருமுறை வட்டியாக மட்டும் 10,250 ரூபாயை அளிக்கின்ற SCSS திட்டம்

5 வருடத்தில் எவ்வளவு கிடைக்கும்:

Normal citizens
சேமிப்பு தொகை சேமிப்பு காலம் வட்டி தொகை மொத்த தொகை
2,00,000 ரூபாய்  5 வருடம்  72,708 ரூபாய் 2,72,708 ரூபாய்

 

Senior citizens
மாத சேமிப்பு தொகை சேமிப்பு காலம் வட்டி தொகை மொத்த தொகை
2,00,000 ரூபாய்  5 வருடம்  79,500 ரூபாய் 2,79,500 ரூபாய்

 

போஸ்ட் ஆபீசில் 1 லட்சம் முதலீட்டிற்கு 8.2% வட்டி விகிதம் என்றால் அசல் எவ்வளவு கிடைக்கும்

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement