தங்கம் vs பிக்சட் டெபாசிட் இரண்டில் எதில் முதலீடு செய்தால் லாபம் அதிகமாக கிடைக்கும் என்று தெரியுமா.?

gold vs fd which is better in tamil

FD or Gold Bond Which is Better

பெரும்பாலானவர்கள் சம்பாதிக்கின்ற பணத்தை பயனுள்ள வகையில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் திட்டங்களை ஒப்பிட்டு பார்க்க மாட்டார்கள். ஏதவாது பொருள் வாங்க கடைக்கு சென்றாலே ஒரு கடைக்கு இரண்டு கடைக்கு செல்வோம். எதில் கம்மி விலையா இருக்கு, எது தரமானதாக இருக்கு என்று அலசி ஆராய்ந்து தான் வாங்குவீர்கள். அது போல தான் நீங்கள் ஏதும் திட்டங்களில் சேர்வதாக இருந்தாலும் இரண்டு திட்டங்களை வைத்து எது முதலீடு செய்தால் லாபம் அதிகமாக இருக்கும் என்று அறிந்து கொண்ட பிறகு முதலீடு செய்ய வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் தங்கம் VS பிக்சட் டெபாசிட் எதில் முதலீடு செய்வது சிறந்தது.

FD or Gold Bond:

FD:

FD திட்டமானது வங்கிகள் வங்கி அல்லாத நிறுவனங்கள், தபால் அலுவலகம் போன்றவற்றில் முதலீடு செய்து கொள்ளலாம்.

பிக்சட் டெபாசிட் என்பது, முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு நிலையான வட்டி விகிதத்ததுடன் மொத்த தொகையை பெறுவதற்கான திட்டமாகும். இது முடிதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான உத்திரவாத வருமானத்தை அளிக்கிறது.

இந்த திட்டத்தில் வட்டி நிர்ணயிக்கப்படுகிறது, இதனால முதலீட்டாளர்கள் வருமானத்தை பெற முடியும்.

இதில் ஆபத்து குறைவாக தான் இருக்கும். மேலும் இதில் நீண்ட காலம் உரிய திட்டமாக இருக்கிறது.

குறைந்தபட்ச முதலீடாக 1000 ரூபாய் செலுத்தி கணக்கை தொடங்கலாம்.

கோல்டு ETF-என்றால் என்ன, அதில் முதலீடு செய்வதுஎப்படி .?

தங்க முதலீடு:

தங்கத்தில் முதலீடு செய்ய பலரும் விரும்புகிறார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள் தங்களது அதிகமாக முதலீட்டை தங்கத்தில் தான் சேமிக்கிறார்கள்.

தங்கத்தை வெறும் ஆபரணங்களாக மற்றும் வாங்கினால் எந்த பயனும் இல்லை. நாம் அதை நகையாக மட்டும் தான் பயன்படுத்த முடியும்.

மேலும் தங்கத்தில் முதலீடு செய்தால் பெருமையாக மட்டும் தான் இருக்க முடியும், அதிலிருந்து நாம் எந்த ஒரு வருமானத்தையும் பார்க்க முடியாது.

தங்க ஒரே விலையில் இருக்காது, ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும். அதனை நீங்கள்விற்க சென்றால் கூட அதனை லாபத்திற்கு விற்க முடியாது. ஏனென்றால் அன்றைய தங்க விலையை பொறுத்து மாறுபடும்.

மேல் கூறப்பட்டுளவையை வைத்து பார்க்கும் போது தங்கத்தில் முதலீடு செய்வதை விட பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வது தான் சிறந்தது.

FD or NSC இந்த இரண்டில் எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் வரும் தெரியுமா 

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு