வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

5 வருடத்தில் வட்டியாக மட்டுமே 1,58,999 ரூபாயை அளிக்கும் சூப்பரான திட்டம்..!

Updated On: October 16, 2023 11:17 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Indian Bank Fd Interest Rates in Tamil

இன்றைய சூழலில் ஒருவரது வாழ்க்கை மிகவும் சுமுகமான சூழலில் நடக்க வேண்டும் என்றால் அதற்கு மிக மிக முக்கியமாக தேவைப்படுவது பணம் தான். அதனால் அந்த பணத்தை அனைவருமே தங்களது வசத்தில் வைத்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால் அனைவருக்குமே தங்களின் தற்போதைய வாழ்க்கைக்காக மற்றும் எதிர்காலத்திற்க்காக சேமிக்க வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் உள்ளது. ஆனால் எந்த வகையான சேமிப்பு முறையை தேர்வு செய்வது என்பதில் தான் குழப்பம் உள்ளது. அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் கூறிக்கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் இந்தியன் வங்கியின் FD திட்டம் பற்றிய முழுவிவரங்களை அறிந்து கொள்ளலாம் வாங்க.. 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Indian Bank Fd Details in Tamil:

Indian Bank Fd Details in Tamil

 

தகுதி:

இந்த திட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமகன் அனைவரும் சேமிக்கலாம்.

முதலீடு தொகை:

இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக 1,000 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் செலுத்தி கணக்கை ஆரம்பிக்கலாம்.

சேமிப்பு காலம்:

இந்த திட்டத்தின் சேமிப்பு காலம் 5 வருடம் ஆகும்.

2 வருடத்தில் அதிக லாபம் பெறக்கூடிய பெண்களுக்கான தபால் துறை MSSC திட்டம்…

தபால் துறையில் 3,000 ரூபாய் முதலீட்டிற்கு வட்டி 8.2% என்றால் மொத்த மெச்சூரிட்டி தொகை எவ்வளவு

வட்டி விகிதம்:

இந்த திட்டத்தில் நீங்கள் சாதாரண குடிமக்களாக (General Public) இருந்தால் உங்களுக்கு 6.25% வரையிலான வட்டி வழங்கப்படுகிறது. இதுவே நீங்கள் Senior Citizens-னாக இருந்தால் உங்களுக்கு 6.75% வரையிலான வட்டி வழங்கப்படுகிறது.

Indian Bank 4 Lakh Fd Scheme Calculator in Tamil:

General Public
காலம்  டெபாசிட் தொகை வட்டி விகிதம் மொத்த வட்டி தொகை முதிர்வு தொகை
5 வருடம் 4,00,000 6.25% Rs. 1,45,416 Rs. 5,45,416

 

Senior Citizens
காலம்  டெபாசிட் தொகை வட்டி விகிதம் மொத்த வட்டி தொகை முதிர்வு தொகை
5 வருடம் 4,00,000 6.75% Rs. 1,58,999 Rs. 5,58,999

 

இந்தியன் வங்கியில் மாதம் 1000 ரூபாய் டெபாசிட் செய்தால் 5 வருடத்தில் வட்டியுடன் சேர்த்து எவ்வளவு தொகை கிடைக்கும்

SBI வங்கியில் மாதம் 500 ரூபாய் டெபாசிட் செய்தால் 5 வருடத்தில் வட்டியுடன் சேர்த்து எவ்வளவு தொகை கிடைக்கும்

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

womens money saving ideas at home in tamil

இல்லத்தரசிகள் இப்படி கூட பணத்தை சேமிக்கலாமா

1 pavan gold vanga savings tips in tamil

6 மாதத்தில் 1 பவுனு எடுக்கலாம் எப்படி தெரியுமா.?

Post Office RD Investment in Tamil

மாதம் 3000 ரூபாய் முதலீடு செய்து 5,12,565 லட்சம் பெற வேண்டுமா.?

gold saving ideas in tamil

உங்ககிட்ட ஒரு பவுனு நகை இருந்தா 10 பவுனு தங்கம் வாங்கலாம்! Secret Idea!

Post Office NPS Scheme in Tamil

அஞ்சல் துறையில் மாதம் 500 ரூபாய் செலுத்தி 74,82,556/- அளிக்க கூடிய ஓய்வூதிய திட்டம்..!

Best Post Office Saving Schemes in Tamil

இந்திய அரசால் வழங்கப்படும் 6 அதிக வருமானம் தரும் சிறு சேமிப்பு திட்டங்கள்..!

best post office schemes in tamil

அஞ்சலகத்தில் 4 சிறந்த சேமிப்பு திட்டம்..! சேமிப்போர்க்கு அதிக வட்டி கிடைக்கும்..!

Post Office FD vs SBI FD in Tamil

போஸ்ட் ஆஃபீஸ் FD (VS) SBI வங்கி FD திட்டம்..! எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம்..!

Stock VS Share Difference in Tamil

Stock Market VS Share Market இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன..?