Indian Bank RD 365 Plan Details in Tamil
இந்தியன் வங்கி ஆனது நாம் அனைவருக்கும் பழக்கப்பட்ட ஒரு வங்கியாக இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் இந்தியன் வங்கியில் நிறைய நபர்கள் பண பரிவர்த்தனை செய்வதோடு மட்டும் இல்லாமல் அதிகமாக நகைக்கடனும் வழங்குகிறார்கள். ஏனென்றால் மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும் போது இத்தகைய வங்கியில் தான் வட்டி ஆனது மிகவும் குறைவாக வழங்கப்படுகிறது. இத்தனை வகையான நன்மைகளை பற்றி தெரிந்து வைத்து இருந்தும் கூட இதில் முதலீடு செய்வது ஏற்றதாக இருக்குமா என்பதை அதிகாமாக யாரும் சிந்திப்பது இல்லை. மேலும் ஏதேனும் ஒரு முதலீடு திட்டங்களை பற்றியும் தெரிந்துக்கொள்வதும் கிடையாது. ஆகவே இன்றைய பதிவில் இந்தியன் வங்கியில் உள்ள 365 நாட்களுக்கான RD திட்டத்தில் மாதம் 4,000 ரூபாய் முதலீடு செய்வதன் மூலம் எவ்வளவு அசல் வரும் என்பதை தான் பார்க்கபோகிறொம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
இந்தியன் பேங்க் ஆர்டி திட்டம்:
வயது தளர்வு:
Indian Bank-ல் உள்ள RD சேமிப்பு திட்டத்தில் இந்திய குடியுரிமை பெற்று 18 வயது பூர்த்தி ஆன ஒவ்வொருவரும் சேமிக்க முடியும்.
சேமிப்பு தொகை:
வட்டி விகிதம்%:
இத்தகைய திட்டத்தில் உங்களுக்கான வட்டி விகிதம் என்பது நீங்கள் தேர்வு செய்யும் முதிர்வு காலத்தினை பொறுத்தே அமையும். ஆனாலும் கூட 5.50% முதல் 7.20% வரை அளிக்கப்படுகிறது.
அதேபோல் வட்டி விகிதம் சீனியர் சிட்டிசன் மற்றும் மூத்த குடிமக்களை பொறுத்து மாறுபடும்.
முதிர்வு காலம்:
RD திட்டத்திற்கான சேமிப்பு காலமாக 6 மாதம் முதல் 10 வருடம் வரை அளிக்கப்படுகிறது. உங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு முதிர்வு காலத்தினை தேர்வு செய்யலாம்.
SBI வங்கியில் மாதம் 3000 ரூபாய் முதலீடு செய்து 2.5 லட்சம் ரூபாய் பெற முடியுமா.
மாதம் 4000 ரூபாய் செலுத்தினால் 1 வருடத்தில் கிடைக்கும் அசல் எவ்வளவு..?
சேமிப்பு தொகை | முதிர்வு காலம் | பொதுமக்கள் | சீனியர் சிட்டிசன் | ||
வட்டி தொகை (6.10%) | அசல் தொகை | வட்டி தொகை (6.60%) | அசல் தொகை | ||
4000 ரூபாய் | 1 வருடம் | 1,609 ரூபாய் | 49,609 ரூபாய் | 1,741 ரூபாய் | 49,741 ரூபாய் |
போஸ்ட் ஆபீசில் 1 லட்சம் முதலீட்டிற்கு 8.2% வட்டி விகிதம் என்றால் அசல் எவ்வளவு கிடைக்கும்
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |