Indian Bank RD Scheme How much you get if you invest 5000 in tamil
இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலானவர்கள் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. நம்மிடம் உள்ள பணத்தை எதிர்கால பயன்பாட்டிற்கு உதவும் வகையில் இருக்க வேண்டும் நினைக்கிறார்கள். இதற்காக பல திட்டங்களை பற்றி தெரிந்து கொள்கிறார்கள். நம் பதிவில் தினந்தோறும் முதலீடு திட்டங்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் இந்தியன் வங்கியில் 5000 ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும் என்று அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
இந்தியன் வங்கி Rd திட்டம்:
டெபாசிட் தொகை:
இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 100 ரூபாயும், அதிகபட்சம் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
வட்டி:
இந்தியன் வங்கி RD சேமிப்பு திட்டத்தில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் முதிர்வு காலத்தை பொறுத்து வட்டி மாறுபடுகிறது.
3 லட்சம் முதலீடு செய்து 1,11,000 ரூபாய் வருமானம் பெற வேண்டுமா.!
காலம் | General Citizen | Senior Citizen |
180 நாட்கள் | 4.00% | 4.50% |
181 நாட்கள் முதல் 269 நாட்கள் வரை | 4.00% | 4.50% |
9 மாதங்கள் முதல் 364 நாட்கள் வரை | 4.40% | 4.90% |
1 ஆண்டு | 5.00% | 5.50% |
1 வருடம் 1 நாள் முதல் 1 வருடம் 364 நாட்கள் வரை | 4.95% | 5.45% |
2 ஆண்டுகள் முதல் 2 ஆண்டுகள் 364 நாட்கள் | 5.10% | 5.60% |
3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை | 5.25% | 5.75% |
முதிர்வு காலம்:
இந்தியன் வங்கி Rd திட்டத்தில் 6 மாதம் 120 மாதம் கொடுக்கப்படுகிறது, அதாவது 5 வருடங்கள் வழங்கப்படுகிறது.
தேவையான ஆவணங்கள்:
- வங்கியால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவம்
- பான் கார்டு
- விண்ணப்பதாரரின் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
- அடையாளச் சான்று (ஏதேனும்)
- முகவரிச் சான்று (ஏதேனும்)
5000 ரூபாய் செலுத்தினால் எவ்வளவு தொகை கிடைக்கும்:
டெபாசிட் விவரம் | General Citizen | Senior Citizen |
டெபாசிட் தொகை | Rs.5000/- | Rs.5000/- |
வட்டி | 5.25% | 5.75% |
5 வருட டெபாசிட் தொகை | Rs.3,00,000/- | Rs.3,00,000/- |
வட்டி தொகை | Rs.43,501/- | Rs.48,027/- |
டெபாசிட் காலம் | 5 வருடம் | 5 வருடம் |
முதிர்வு தொகை | Rs.3,43,501/- | Rs.3,48,027/- |
மாதம் 3000 ரூபாய் முதலீடு செய்து 5,06,966 லட்சம் பெற வேண்டுமா.?
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |