வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

444 நாட்களில் 2 லட்சத்திற்கு 2,20,229/- அசத்தலான திட்டம்..!

Updated On: October 16, 2023 12:29 PM
Follow Us:
IOB Bank FD 444 Days Interest Rate in Tamil
---Advertisement---
Advertisement

IOB Bank FD 444 Days Interest Rate in Tamil

பொதுவாக நாம் அனைவருக்குமே ஏதாவது ஒருவகையான பணத்தேவையோ அல்லது பணக்கஷ்டமோ ஏற்படும். அப்பொழுது அதனை தீர்ப்பதற்காக நாம் படாதபாடுபடுவோம். அதனை தீர்ப்பதற்காக நாம் பலரிடம் சென்று கடன் வாங்குவோம். அப்படி இல்லையென்றால் வங்கிகளில் கடன் வாங்குவோம். அவ்வாறு நாம் மிக கஷ்ட்டப்பட்டு தான் அந்த பணத்தேவை அல்லது பணக்கஷ்டத்தை போக்குவோம். இவ்வாறு நாம் மிகவும் கஷ்டப்படும் பொழுது தான் நமக்கு ஒரு எண்ணம் தோன்றும் அதாவது நாம் நமக்காக கொஞ்சம் சேமித்து வைத்திருக்கலாமே என்று தோன்றும். அதன் பிறகு நீங்கள் சேமிப்பதற்கு நினைப்பீர்கள் ஆனால் எப்படி சேமிக்க தொடங்குவது என்பதில் ஒரு குழப்பம் ஏற்படும். அதனால் தான் இன்றைய பதிவில் IOB 444 Days FD திட்டத்தை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள திட்டம் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதில் சேமிக்க தொடங்குங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

IOB 444 Days FD Details in Tamil:

IOB 444 Days FD Details in Tamil

இந்த IOB 444 Days FD திட்டத்தில் நீங்கள் 1,000 ரூபாய் முதல் சேமிக்க தொடங்கலாம். மேலும் இந்த திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 7 நாட்கள் முதல் அதிகபட்சம் 5 வருடம் வரை சேமிக்கலாம்.

சேமிக்க போகும் நீங்கள் General Citizen-க இருந்தால் உங்களுக்கு 7.25% வட்டி அளிக்கப்படும். இதுவே நீங்கள் Senior Citizen-க இருந்தால் உங்களுக்கு 7.75% வட்டி அளிக்கப்படும்.

அதேபோல் நீங்கள் Super Senior Citizen-க இருந்தால் உங்களுக்கு 8% வட்டி அளிக்கப்படுகின்றது. இந்த திட்டத்தில் நீங்கள் சேமிக்கும் காலத்தை பொறுத்து உங்களுக்கான வட்டிவிகிதம் மாறுபடும்.

5 வருடத்தில் வட்டியாக மட்டுமே 1,58,999 ரூபாயை அளிக்கும் சூப்பரான திட்டம்

IOB 444 Days FD Calculator in Tamil:

General Citizen
முதிர்வு காலம்  டெபாசிட் தொகை  வட்டி தொகை  மொத்த தொகை 
444  நாட்கள்  2,00,000 ரூபாய் ரூபாய் 18,267.08 ரூபாய் 2,18,267.08

 

Senior Citizen
முதிர்வு காலம்  டெபாசிட் தொகை  வட்டி தொகை  மொத்த தொகை 
444  நாட்கள்  2,00,000 ரூபாய் ரூபாய் 19,574.08 ரூபாய் 2,19,574.08

 

Super Senior Citizen
முதிர்வு காலம்  டெபாசிட் தொகை  வட்டி தொகை  மொத்த தொகை 
444  நாட்கள்  2,00,000 ரூபாய் ரூபாய் 20,229.91 ரூபாய் 2,20,229.91

 

தபால் துறையில் 3,000 ரூபாய் முதலீட்டிற்கு வட்டி 8.2% என்றால் மொத்த மெச்சூரிட்டி தொகை எவ்வளவு

இந்தியன் வங்கியில் மாதம் 1000 ரூபாய் டெபாசிட் செய்தால் 5 வருடத்தில் வட்டியுடன் சேர்த்து எவ்வளவு தொகை கிடைக்கும்

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை