Lic-யில் வெறும் 87 ரூபாய் செலுத்தி 11 லட்சம் ரூபாய் பெற வேண்டுமா..?

Advertisement

Lic Aadhaar Shila Investment Plan 

தற்போது தபால் துறை மற்றும் வங்கிகள் என இவற்றில் எல்லாம் முதலீடு பற்றிய அம்சங்கள் வந்து இருந்தாலும் கூட Lic என்பது பல ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து இருக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் பலரும் வருங்கால தேவைகளை நினைத்தும், பணத்தின் தேவையை அறிந்தும் அவர் அவர் பெயரிலோ அல்லது குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர்களிலோ முதலீடு செய்து வருகிறார்கள். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் நாம் எந்த ஒரு முதலீடு திட்டத்தின் கீழே பணத்தினை முதலீடு செய்வதற்கு முன்பாக அதனை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துக்கொள்வது அவசியம். ஆகவே இன்று Lic-யில் உள்ள ஆதார் ஷீலா பாலிசி பற்றிய முழு விவரங்களையும் பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

எல்.ஐ.சி ஆதார் ஷீலா பாலிசி:

வயது தளர்வு:

Lic-யில் உள்ள இத்தகைய பாலிசி திட்டத்தில் ஒருவர் சேர வேண்டும் என்றால் குறைந்தபட்ச வயது 8 முதல் அதிகப்பட்ச வயதாக 55-ற்குள் இருக்க வேண்டும். அதேபோல் இந்த பாலிசி முற்றிலும் பெண்களுக்கு உரிய பாலிசியாக உள்ளது.

பாலிசி தொகை:

இந்த திட்டத்தில் செலுத்த வேண்டிய  குறைந்தபட்ச தொகை 2 லட்சம் முதல் அதிகபட்ச தொகை 5 லட்சம் ரூபாய் ஆகும்.

பாலிசி முதிர்வு காலம்:

அதேபோல் இத்தகைய பாலிசியில் 2 வகையான முதிர்வு காலங்கள் உள்ளது. ஆகவே 10 வருடம் அல்லது 20 வருடம் முதிர்வு கால பாலிசி ஆகும். ஆதலால் இந்த பாலிசியில் சேரும் போது உங்களுக்கான முதிர்வு காலத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

அதேபோல் இந்த திட்டத்தினை ஒரு முறை மட்டும் தான் பெற முடியும் என்று எதுவும் கிடையாது. ஆகவே நீங்கள் விரும்பினால் 2 முறை கூட பெற்று கொள்ளலாம் ஆனால் பாலிசி தொகை மொத்தம் 5 லட்சம் மட்டுமே.

87 ரூபாய் செலுத்தி 11 லட்சம் ரூபாய் பெறுவது எப்படி..?

அதாவது 55 வயது உடைய ஒரு பெண் அடுத்த 15 வருடத்திற்கு தினம் தோறும் 87 ரூபாய் செலுத்துவதன் மூலம் மொத்தமாக நீங்கள் 31,755 ரூபாய் செலுத்தி இருப்பீர்கள்.

ஆகவே உங்களது 70 வயது முடிவடையும் போது நீங்கள் மொத்த தொகையாக 11,00,000 ரூபாயினை பெறுவீர்கள்.

போஸ்ட் ஆபீசில் டைம் டெபாசிட் திட்டத்தில் 1 லட்சம் முதலீட்டிற்கு கிடைக்கும் அசல் எவ்வளவு 

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement