130 ரூபாய் முதலீடு செய்தால் 11 லட்சம் வரை கிடைக்கும்..! நல்ல திட்டம் அல்லவா உடனே Investment பண்ணிடுங்க..!

Advertisement

LIC Kanyadan Policy in Tamil

வாழ்க்கையில் தினமும் சம்பாதித்து தேவையில்லாத செலவுகளை செய்து வருகாலத்தில் கஷ்டப்படுபவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். காரணம் நம் வீட்டில் நாம் மட்டும் இருந்தால் தினமும் சம்பாதிக்கும் பணத்தை சேமிக்காமல் செலவு செய்துகொண்டு இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் வீட்டில் 2 குழந்தைகள் இருந்தால் வருக்காலத்தில் அவரை படிக்க வைக்கவோ அல்லது திருமணம் செய்யவோம் அதிகமாக கஷ்டப்படுவது நாமாகத்தான் இருப்போம். ஆகையால் தான் இப்போது அனைவருமே சேமிப்பதில் அதிகமான ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

ஆகையால் நீங்களும் சேமிக்க முயற்சி செய்யும். சேமிப்பது என்றால் 1000, 2000 தேவைப்படும் என்னிடம் அளவிற்கு பணம் இல்லை அதனால் தான் நான் சேமிக்க விரும்புவதில்லை என்று சொல்வார்கள். இனி கவலையை விடுங்க அதனால் அவ்வளவு திட்டம் கொட்டி கிடக்கு அதனை அப்படியே பயன்படுத்திக்கொள்வோம் வாங்க..!

LIC Kanyadan Policy in Tamil:

ஆண் குழந்தையை விட பெண் குழந்தை எந்தத்திலும் குறைந்தது இல்லை என்று மாறிவிட்டது. அதேபோல் தான் அனைத்து இடத்தில் அங்கீகாரம் கிடைக்கிறது. ஆண் பிள்ளைகளுக்கு என்னென்ன செய்கிறார்களோ அதேபோல் தான் பெண் பிழைக்கு செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் செய்கிறார்கள்.

அதனை சரி செய்யும் விதத்தில் பெண் குழந்தைகளுக்கு இந்த திட்டத்தில் பணத்தை முதலீடு செய்து வருகையில் நாளடையில் நல்ல தொகையை தரும். அது என்ன என்பதை பார்ப்போம்..!

இந்த கல்யாண் பாலிசியில் தினமும் 130 ரூபாய் முதலீடு செய்து வருகையில் 11 லட்சத்தை அடைய முடியும்.  ஒரு நாளுக்கு 130 ரூபாய் என்றால் வருடத்திற்கு 47,450 தொகை வரை வரும்.

அதாவது தினமும் 130 ரூபாய் விதம் மாதம் 47,450 யை LIC கல்யாண் திட்டத்தில் முதலீடு செய்து வருகையில் 25 வருட கடைசியில் 11 லட்சம் வரை தோராயணமாக கிடைக்கும்.

இதனை வைத்து பெண்னின் திருமணத்தை நடத்தவும் முடியும்.

இதையும் கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள் 👇
Stock Market VS Share Market இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன..?

LIC Kanyadan Policy Terms and Conditions:

இந்த திட்டத்தில் முதலீடு செய்வோருக்கு வயது 30 திற்கு மேல் இருக்க வேண்டும். யாரின் பெயரில் முதலீடு செவீர்களோ அவருக்கு வயது 1 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.

இந்த LIC பாலிசியை 13 வயதிலும் அதன் பின் 25 வயதிலும் வாங்க முடியும். அதற்கு இடையில் ஆபத்து காலத்தில் இந்த திட்டமானது உதவி செய்கிறது.

கல்யாண் பாலிசிதாரர் இறந்தார் அதாவது குழந்தையின் தந்தை இறந்தார். அந்த குழந்தைக்கு அவரின் 21 வயதில் கிட்டத்தட்ட 11 லட்சத்தை பிரீமியம் தொகையாக கிடைக்கும்.

இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 65 ஆண்டுகள். மேலும் இந்த திட்டத்தில் பதிவு செய்வோர் இயற்கை மரணம் அடைந்தால் அவருடைய குடும்பத்திற்கு கூடுதலாக கல்யாண் பாலிசி 5 லட்சத்தை வழங்கும்.

இதிலும் முதலீடு செய்யலாம் 👉👉👉  SIP-ல மாதம் 5000 Invest பண்ணி, 2 கோடி Return கிடைக்குமா?

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு

 

Advertisement