போஸ்ட் ஆபீசில் 9% வட்டியுடன் மாதம் 10,000 ரூபாய் வருமானம் அளிக்கும் முதலீடு திட்டம்..!

Advertisement

Monthly 10000 Pension Investment Plan in Tamil

முதலீடு என்பது நமது வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாக இருந்தாலும் கூட அதனை நாம் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் முதலீட்டை பொறுத்தவரை சில நேரங்களில் ஏற்றம் இறக்கம் என்பது காணப்படும். ஆகையால் அதற்கு ஏற்றவாறு சிந்தித்து முதலீடு செய்ய வேண்டும். அதேபோல் எவ்வளவு ரூபாய் முதலீடு செய்தால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மாதம் மற்றும் வருடம் என இத்தகைய முறையில் பணத்தினை பெறலாம் என்பது பற்றியும் தெரிந்து இருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய முதலீடு பதிவில் மாதம் 10,000 ரூபாய்  வருமானத்தை முதிர்வு காலத்திற்கு பிறகு அளிக்கும் 3 திட்டம் பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Post Office NPS Scheme in Tamil:

போஸ்ட் ஆபிசில் உள்ள தேசிய ஓய்வூதியத் திட்டம் தொழில் ஊழியர்களுக்கு ஒரு திட்டமாக இருக்கிறது. ஆகையால் உங்களின் சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையினை முதலீடு செய்வதன் மூலம் 60% தொகையினை மொத்தமாகவும், 40% தொகையினை ஓய்வூதியம் முறையிலும் பெற்றுக்கொள்ளலாம்.

அதேபோல் இந்த திட்டத்திற்கான வட்டி விகிதமாக 9% முதல் 12% வரை முதலீடு தொகைக்கு ஏற்றவாறு வழங்கப்படுகிறது. ஆகவே இதில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலம் 10,000 ரூபாய் மாதந்தோறும் பெறலாம்.

5 வருடத்தில் 1 லட்சத்திற்கு வட்டி மட்டுமே 44,995/- அளிக்கும் அசத்தலான சேமிப்பு திட்டம்

Post Office PPF Investment in Tamil:

Post Office PPF Scheme Details in Tamil

PPF என்பதன் விரிவாக்கமே Public Provident Fund என்பது ஆகும். ஆகவே யாராக இருந்தாலும் தங்களது வருமானத்தில் இருந்து முடிந்த அளவிலான தொகையினை இதில் முதலீடு செய்து வருவதன் மூலம் தோராயமாக நீண்ட காலத்திற்கு பிறகு 8.33% தொகையினை ஓய்வூதிய தொகையாக பெறலாம்.

மேலும் இந்த முதலீட்டிற்கான தற்போதைய வட்டி விகிதம் என்பது 7.10% ஆகும்.

தபால் துறையில் 1000 ரூபாய் முதலீட்டிற்கு வட்டி 9% என்றால் மொத்த மெச்சூரிட்டி தொகை எவ்வளவு 

Pradhan Mantri Matru Vandana Yojana in Tamil:

Pradhan Mantri Matru Vandana Yojana முதலீடு திட்டமானது சீனியர் சிட்டிசனிற்கான ஒரு அருமையான திட்டம் ஆகும். இதில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் முதலீடு செய்வது என்பது முதிர்வு காலத்தில் உங்களுக்கான நிலையான ஒரு தொகையினை வழங்க எளிதாக இருக்கும்.

மேலும் இதில் வரும் தொகையினை நீங்கள் தோராயமாக 10 வருடங்கள் வரையிலும் ஓய்வூதியமாக பெற்றுக்கொள்ளலாம். இந்த முதலீட்டிற்கான வட்டி விகிதமாக போஸ்ட் ஆபீசில் 7.4% வருடத்திற்கு அளிக்கப்படுகிறது.

ஆகவே மேலே சொல்லப்பட்டுள்ள திட்டங்கள் வாயிலாக நீங்கள் தோராயமாக 10,000 ரூபாய் வரையிலான ஓய்வூதிய தொகையினை பெறலாம்.

2 வருடத்தில் அதிக லாபம் பெறக்கூடிய பெண்களுக்கான தபால் துறை MSSC திட்டம்…

மாத வருமானம் தரும் அஞ்சல் துறையின் அசத்தலான POMIS திட்டம்..

மாதம் 2,467 ரூபாய் வருமானம் தரக்கூடிய Post Office-ன் அருமையான POMIS சேமிப்பு திட்டம்

போஸ்ட் ஆபீசில் 2 லட்சம் ரூபாய் முதலீட்டிற்கு 8.2% வட்டி விகிதம் என்றால் மொத்த வட்டி தொகை எவ்வளவு 

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement