தபால் துறையில் 2 வருடத்திற்கு 7.50% வட்டி விகிதத்தின் படி 2,20,442 ரூபாய் பெற வேண்டுமா..?

Advertisement

Post Office Mahila Scheme Investment Plan  

ஒரு வீட்டில் பெண் குழந்தை பிறந்தது என்றால் அவர்களது பெயரில் ஏதோ ஒரு குறிப்பிட்ட தொகையினை சேமித்து வருவார்கள். ஏனென்றால் எதிர்காலத்தில் பெண் குழந்தையின் படிப்பு, திருமணம் மற்றும் இதர செலவுகள் என அனைத்தினையும் கருதி அவர்களது பெயரில் பணத்தினை சேமித்து வருவார்கள். அந்த வகையில் பெரும்பாலான நபர்கள் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் தான் பணத்தினை முதலீடு செய்து வருகிறார்கள். ஆனால் போஸ்ட் ஆபீசில் உள்ள செல்வ மகள் சேமிப்பு திட்டமானது 10 வயதிற்கு கீழே உள்ளவர்களுக்காக மட்டுமே. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் அதேபோல் போஸ்ட் ஆபீசில் உள்ள மகிளா சம்மான் சேமிப்பு திட்டமானது பெண் குழந்தைகள் முதல் பெண்கள் என யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். அதனால் இன்றைய பதிவில் எவ்வளவு ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு அசல் தொகையினை பெறலாம் என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

போஸ்ட் ஆபீஸ் மகிளா சம்மான் சேமிப்பு திட்டம்:

போஸ்ட் ஆபீஸ் மகிளா சம்மான் சேமிப்பு திட்டம்

தபால் துறையில் உள்ள மகிளா சம்மான் சேமிப்பு திட்டமானது பெண் குழந்தைகளுக்கு உரிய ஒரு திட்டமாக இருக்கிறது. ஆகையால் இந்திய குடியுரிமை பெற்று 18 வயதிற்கு மேல் பெண்கள் இந்த திட்டத்தில் சேரலாம்.

சேமிப்பு தொகை:

இதில் அதிகபட்சமாக நீங்கள் 2,00,000 ரூபாய் வரையிலும் சேமிக்கலாம். எனவே இதில் சேமிப்பு தொகை என்பது உங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தேர்வு செய்து கொள்ளலாம்.

அதுபோல் நீங்கள் சேமிக்கவிருக்கும் தொகையினை Single பிரீமியம் அதாவது ஒற்றை பிரீமியாக செலுத்த வேண்டும்.

வட்டி விகிதம்%:

இந்த திட்டத்தில் உங்களுக்கான வட்டி விகிதமாக 7.50% வரை அளிக்கப்படுகிறது.

சேமிப்பு காலம்:

7.50% வரை வட்டி விகிதம் வழங்கப்படும் இந்த திட்டத்தில் உங்களுக்கான சேமிப்பு காலம் வெறும் 2 வருடமே ஆகும். ஆகையால் குறைந்த காலத்தில் அதிக தொகையினை பெறுவதற்கு ஏற்ற ஒன்றாக இது இருக்கும்.

போஸ்ட் ஆபீசில் 1 லட்சம் முதலீட்டிற்கு 8.2% வட்டி விகிதம் என்றால் அசல் எவ்வளவு கிடைக்கும் 

1,90,000 முதலீடு செய்தால் கிடைக்கும் வட்டி எவ்வளவு..?

சேமிப்பு தொகை: 1,90,000 ரூபாய் 

வட்டி விகிதம்: 7.50%

மொத்த வட்டி தொகை: 30,442 ரூபாய் 

அசல் தொகை: 2,20,442 ரூபாய் 

மாதம் 2,467 ரூபாய் வருமானம் தரக்கூடிய Post Office-ன் அருமையான POMIS சேமிப்பு திட்டம்

உங்கள் முதலீட்டை சிறந்ததாக மாற்ற நீங்கள் தெரிந்து இருக்க வேண்டியவை…

போஸ்ட் ஆபீசில் 2 லட்சம் ரூபாய் முதலீட்டிற்கு 8.2% வட்டி விகிதம் என்றால் மொத்த வட்டி தொகை எவ்வளவு 

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement