3 லட்சம் முதலீடு செய்து 1,11,000 ரூபாய் வருமானம் பெற வேண்டுமா.!

Advertisement

 Post Office Monthly Income Scheme Investment in Tamil

நீங்கள் இப்போது சேமிக்கின்ற பணத்தை எதிர்காலத்திற்கு பயன்படும் வகையில் சேமித்து வைப்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் வாழ்நாள் முழுவதும் பணத்தை சம்பாதிக்க முடியாது. வயது ஆக ஆக நம் உடலானது ரெஸ்ட் கேட்கும். அதனால் நீங்கள் இப்போது சம்பாதிக்கின்ற பணத்தை முதலீடு செய்தால் அவை எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். அந்த வகையில் இன்றைய பதிவில் தபால் துறையில் உள்ள முதலீட்டு திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ள போகின்றோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தபால் துறை வருமான திட்டம்:

தகுதி:

இந்த திட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் பய அடையாளம்.

10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களின் பெற்றோர்களின் பெயர்களில் கணக்கை தொடங்கலாம்.,

டெபாசிட் தொகை:

போஸ்ட் ஆபீஸின் MIS திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் அதிகபட்சம் 9 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

தபால் துறையில் உள்ள RD திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் முதலீடு செய்வது லாபமா..? நஷ்டமா..?

மேலும், இத்திட்டத்தில் ஒரு நபர் கணக்கை திறந்து இருந்தால் அதிகபட்சமாக 4,50,000 ரூபாயும் Joint Account ஆக இருந்தால் அதிகபட்சமாக Rs.9,00,000 ரூபாய் வரையும் முதலீடு செய்து கொள்ளலாம்.

டெபாசிட் காலம்:

இந்த திடட்டத்தில் முதிர்வு காலமாக 5 வருடங்கள் வழங்கப்படுகிறது.

வட்டி:

இந்த திட்டத்திற்கு 7.4% வட்டி வழங்கப்படுகிறது.

தேவையான ஆவணங்கள்:

  • வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை
  • முகவரி சான்று
  • பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2

2 லட்சம் டெபாசிட் செய்தால் வருமானம் எவ்வளவு பெறலாம்:

இந்த திட்டத்தில் நீங்கள் 3 லட்சம் டெபாசிட் செய்தால் மாதந்தோறும் 1,850 ரூபாய் வருமானம் கிடைக்கும். அப்போ 5 வருடத்தில் மொத்த வருமானம் 1,11,000 ரூபாய் கிடைக்கும்.

இந்த திட்டத்தின் நன்மைகள்: 

தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தில் உள்ள நல்ல விஷயம் என்னவென்றால், இரண்டு அல்லது மூன்று பேர் கூட்டாக ஒரு கூட்டுக் கணக்கைத் தொடங்கலாம். இந்தக் கணக்கின் மூலம் பெறப்பட்ட வருமானம் ஒவ்வொரு உறுப்பினருக்கும் சமமாக வழங்கப்படுகிறது.

மாதம் 3000 ரூபாய் முதலீடு செய்து 5,06,966 லட்சம் பெற வேண்டுமா.?

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு

 

Advertisement