Post Office NPS 2000 Investment Plan in Tamil
இன்றைய காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு முதலீடு எண்ணம் அதிகமாக இருக்கிறது. அப்படி நீங்கள் முதலீடு செய்யும் போது எந்த திட்டத்தில் முதலீடு செய்வது என்ற சந்தேகம் வரும். எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்குமோ அந்த திட்டத்தில் சேர வேண்டும். அந்த வகையில் நம் பதிவில் தினந்தோறும் முதலீடு திட்டங்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஒரு தபால் துறை முதலீடு திட்டத்தை பற்றி அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Post Office NPS 2000 Investment Plan in Tamil:
வயது தகுதி:
இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 60 வயது வரை உள்ள இந்திய குடிமகன் அனைவரும் இந்த திட்டத்தில் சேரலாம். இந்த திட்டம் 60 வயதில் முதிர்வடைகிறது, ஆனால் நீங்கள் விருப்பப்பட்டால் 70 வயது வரை நீட்டி கொள்ளலாம்.
எப்படி பயனடைவது:
- தேசியமயமாக்கப்பட்ட வங்கி
- தபால் துறை
திட்டத்தின் வகைகள்:
இந்த திட்டத்தில் Tier 1, Tier 2, இரண்டு வகைகள் உள்ளது.
போஸ்ட் ஆபிசில் மாதம் ரூ.1,515 முதலீடு செய்தால் 35 லட்சம் பெறலாம்
Tier 1:
Tier 1 கணக்கை அனைவரும் இந்த வகையில் தான் பயன் பெற முடியும். இதில் டெபாசிட் செய்த தொகையை 60 வயதிற்கு பிறகு தான் பெற முடியும்.
இந்த கணக்கில் நீங்கள் குறைந்தபட்சம் தொகை 500 ரூபாய், அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தி கொள்ளலாம்.
Tier 2:
Tier 2 கணக்கை நீங்கள் விருப்பப்பட்டால் ஓபன் செய்து கொள்ளலாம். இதில் நீங்கள் டெபாசிட் செய்த தொகையை 60 வயதிற்கு பிறகு தான் பெற முடியும்.
இந்த திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 1000 ரூபாயும், அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தி கொள்ளலாம்.
வட்டி:
இந்த திட்டத்தில் 9% முதல் 12% வரை வட்டி வழங்கப்படுகிறது.
எவ்வளவு கிடைக்கும்:
இந்த திட்டத்தில் ஒருவர் 25 வயதில் சேர்ந்து மாதந்தோறும் 2000 ரூபாய் சேமிக்கிறார்கள் என்றால் 8,39,580 மொத்த தொகையாக சேமித்திருப்பார்.
இதற்கான வட்டி தொகையாக 50,41,047 ரூபாய் கிடைக்கும். மேலும் மெச்சூரிட்டி தொகையாக 58,80,627 ரூபாய் கிடைக்கும்.
2 வருடத்தில் அதிக லாபம் பெறக்கூடிய பெண்களுக்கான தபால் துறை MSSC திட்டம்…
மாத வருமானம் தரும் அஞ்சல் துறையின் அசத்தலான POMIS திட்டம்..
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |