போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம்
சிக்கனமும் சிறு சேமிப்பும் என்ற வார்த்தை ஆனது மிகவும் பிரபலமான ஒரு வார்த்தையாக தான் இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த வார்த்தையை நாம் சிறு வயதில் இருந்தும் அறிந்து இருப்போம். ஏனென்றால் சிறு வயதில் இருந்தே நம்முடைய சேமிப்பானது இருந்தால் மட்டுமே பிற்காலத்தில் நமக்கான ஒரு நிலையான தொகையை பெற முடியும். அதேபோல் சேமிப்பு என்றால் அதிக அளவில் தான் இருக்க வேண்டும் என்றும் நினைக்கக்கூடாது. சிறிய அளவில் சேமித்து பெரிய தொகையை பெறுவதும் ஒரு விதமான முறை ஆகும். இத்தகைய முறையில் சேமிக்க வேண்டும் என்று முடிவு செய்தாலும் கூட அதனை பற்றிய விவரங்களை தெரிந்து வைத்து இருக்க வேண்டும். அந்த வகையில் இன்று 9% வரை வட்டியினை அளிக்கும் போஸ்ட் ஆபீஸ் தேசிய ஓய்வூதிய திட்டம் பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
போஸ்ட் ஆபீஸ் தேசிய ஓய்வூதிய திட்டம்:
வயது தகுதி:
தேசிய ஓய்வூதிய திட்டத்தில் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் முதல் அதிகபட்சம் 60 வயது வரை உள்ள இந்திய குடிமக்கள் அனைவரும் சேரலாம்.மேலும் NPS திட்டமானது 60 வயதில் முதிர்வடைகிறது, ஆனால் நீங்கள் விருப்பப்பட்டால் 70 வயது வரை நீட்டி கொள்ளலாம்.
வட்டி விகிதம்%:
NPS திட்டத்திற்கான வட்டி விகிதமாக 9% முதல் 12% வரை வழங்கப்படுகிறது.
சேமிப்பு தொகை:
சேமிப்பு தொகை இரண்டு விதமாக இருப்பதனால் அதற்கு உகந்தவாறு உங்களது சேமிப்பினை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
டயர்- 1 | டயர்- 2 |
|
|
தேசிய ஓய்வூதிய திட்டத்தில் 1,500 ரூபாய் செலுத்தினால் கிடைக்கும் வட்டி மற்றும் அசல் எவ்வளவு..?
வயது: 20 வயது
மாதாந்திரசேமிப்பு தொகை: 1500 ரூபாய்
வட்டி விகிதம்: 9%
மொத்த சேமிப்பு: 7,20,000 ரூபாய்
மொத்த வட்டி தொகை: 63,01,980 ரூபாய்
அசல் தொகை: 70,21,980 ரூபாய்
குறிப்பு: மேலே செல்லப்பட்டுள்ள தொகை ஆனது முற்றிலும் தோரயமானது. ஏனென்றால் வயது மற்றும் சேமிப்பு தொகையை பொறுத்து அனைத்தும் மாறுபடும்.
2 வருடத்தில் அதிக லாபம் பெறக்கூடிய பெண்களுக்கான தபால் துறை MSSC திட்டம்…
மாத வருமானம் தரும் அஞ்சல் துறையின் அசத்தலான POMIS திட்டம்..
தபால் துறையில் 1000 ரூபாய் முதலீட்டிற்கு வட்டி 9% என்றால் மொத்த மெச்சூரிட்டி தொகை எவ்வளவு
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |