தபால் துறையில் 1000 ரூபாய் முதலீட்டிற்கு வட்டி 9% என்றால் மொத்த மெச்சூரிட்டி தொகை எவ்வளவு..?

Advertisement

Post Office NPS Monthly 1000 Investment Plan 

முதலீடு செய்ய வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அதனை ஒருபோதும் தள்ளிப்போடவே கூடாது. ஏனென்றால் ஆரம்ப காலத்தில் இருந்து நாம் முதலீடு செய்து வந்தால் மட்டுமே நிலையான ஒரு தொகையினை பெற வேண்டும். இவ்வாறு பார்த்தால் பலரும் போஸ்ட் ஆபீசில் உள்ள திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். ஏனென்றால் இது நிறைய சலுகைகள் மற்றும் வட்டி விகிதம் அளிக்கப்படுவதே ஒரு காரணமாக இருக்கிறது. அந்த வகையில் NPS திட்டம் ஆனது போஸ்ட் ஆபீஸ் மற்றும் இதர வங்கிகளிலும் கிடைக்கிறது. அதனால் இந்த திட்டத்தினை நாம் எங்கு வேண்டுமானாலும் தொடங்கலாம். ஆகவே NPS திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு அசல் தொகையை பெறலாம் என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தேசிய ஓய்வூதிய திட்டம்:

 post office nps monthly 1000 investment plan in tamil

தேசிய ஓய்வூதிய திட்டத்தினை ஒரு நபர் ஒரு முறை மட்டுமே தான் திறக்க வேண்டும். அதேபோல் ஒரு வருடத்தில் 1000 ரூபாயாவது சேமித்து இருக்க வேண்டும்.

தபால் துறையில் 1500 ரூபாய் முதலீட்டிற்கு 9% வட்டி என்றால் அசல் தொகை எவ்வளவு 

தபால் துறையில் மாதம் 2000 ரூபாய் முதலீட்டிற்கு வட்டி 7.1% என்றால் மொத்த மெச்சூரிட்டி தொகை எவ்வளவு கிடைக்கும்

வயது தளர்வு: 

இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவரும், அதிகபட்சம் 60 வயது வரை உள்ள இந்திய குடிமக்கள் அனைவரும் போஸ்ட் ஆபிஸிலேயே சேரலாம்.

மேலும் NPS திட்டமானது 60 வயதில் முதிர்வடைகிறது, ஆனால் நீங்கள் விருப்பப்பட்டால் 70 வயது வரை நீட்டி கொள்ளலாம்.

சேமிப்பு தொகை:

இதில் சேமிப்பு தொகை இரண்டு விதமாக இருப்பதனால் அதற்கு ஏற்றவாறு தான் சேமிப்பினை முடிவு செய்ய வேண்டும்.

3 மாதத்திற்கு ஒருமுறை 8,200 ரூபாயை வட்டியாக அளிக்கின்ற இந்தியன் வங்கி SCSS திட்டம்

டையர்- 1

டையர்- 1 கணக்கை தேர்வு செய்தீர்கள் என்றால்  குறைந்தபட்சம் தொகை 500 ரூபாய் முதல் அதிகபட்ச தொகை எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தி கொள்ளலாம். மேலும் சேமிப்பு தொகையை 60 வயதிற்கு பிறகு தான் பெற முடியும்.

5 வருடத்தில் 1 லட்சத்திற்கு வட்டி மட்டுமே 44,995/- அளிக்கும் அசத்தலான சேமிப்பு திட்டம்

டையர்- 2

டையர்- 2 கணக்கை நீங்கள் தேர்வு செய்தால் குறைந்தபட்சம் தொகை 500 ரூபாய், அதிகபட்ச தொகை எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தி கொள்ளலாம். மேலும் இதிலும் டெபாசிட் செய்த தொகையை 60 வயதிற்கு பிறகு தான் பெற முடியும்.

2 வருடத்தில் அதிக லாபம் பெறக்கூடிய பெண்களுக்கான தபால் துறை MSSC திட்டம்…

வட்டி விகிதம்%:

NPS திட்டத்திற்கான வட்டி விகிதமாக 9% முதல் 12% வரை வழங்கப்படுகிறது.

போஸ்ட் ஆபீசில் 9% வட்டியுடன் மாதம் 10,000 ரூபாய் வருமானம் அளிக்கும் முதலீடு திட்டம் 

1000 ரூபாய் முதலீட்டிற்கு கிடைக்கும் வட்டி மற்றும் அசல் எவ்வளவு..?

விளக்கம்:

சேமிப்பவரின் வயது: 22

மாத சேமிப்பு தொகை: 1000 ரூபாய் 

வட்டி விகிதம்: 9%

மொத்த சேமிப்பு தொகை: 4,80,000 ரூபாய் 

வட்டி தொகை: 42,01,320 ரூபாய் 

அசல் தொகை: 46,81,320 ரூபாய் 

குறிப்பு: மேலே செல்லப்பட்டுள்ள தொகை ஆனது முற்றிலும் தோரயமானது. ஏனென்றால் வயது மற்றும் சேமிப்பு தொகையை பொறுத்து அனைத்தும் மாறுபடும்.

மாத வருமானம் தரும் அஞ்சல் துறையின் அசத்தலான POMIS திட்டம்..

மாதம் 2,467 ரூபாய் வருமானம் தரக்கூடிய Post Office-ன் அருமையான POMIS சேமிப்பு திட்டம்

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement