அஞ்சல் துறையில் மாதம் 500 ரூபாய் செலுத்தி 74,82,556/- அளிக்க கூடிய ஓய்வூதிய திட்டம்..!

Advertisement

Post Office NPS Scheme in Tamil

பொதுவாக ஒருவர் அரசு வேலைக்கு செல்கிறார் என்றால் அவருக்கு மாதம் மாதம் சமபளம் மற்றும் ஓய்வூதியம் அனைத்தும் கிடைக்கும். இதுவே ஒருவர் தனியார் துறையில் வேலை, சிறுதொழில் அல்லது ஏதாவது ஒரு சுயதொழில் செய்து வருகின்றார் என்றால் அவர்களுக்கு ஓய்வூதியம் என்று எதுவும் கிடைக்காது. அப்படிப்பட்ட இந்திய குடிமக்களுக்களுக்காக பயனளிக்கும் வகையில் தான் இந்திய அரசனது ஓய்வூதியம் அளிக்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதனால் அனைவருமே ஓய்வூதியம் பெறமுடியும். இந்த திட்டத்தை பற்றி இன்றைய பதிவில் விரிவாக காணலாம் வாங்க..

National Pension Scheme Post Office Details in Tamil:

National Pension Scheme Post Office Details in Tamil

தகுதி:

இந்த திட்டத்தில் நீங்கள் சேர வேண்டும் என்றால் உங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் 60 வயது வரை இருக்க வேண்டும்.

மேலும் நீங்கள் ஒரு இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

முதலீடு தொகை:

இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக மாதம் 500 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் செலுத்தி கணக்கை ஆரம்பிக்கலாம்.

இதுவே நீங்கள் ஓராண்டில் 6,000 ரூபாய் வரை செலுத்த வேண்டும்.

SBI வங்கியில் 4000 ரூபாய் சேமித்தால் 5 வருடத்தில் எவ்வளவு மெச்சூரிட்டி Amount கிடைக்கும்

சேமிப்பு காலம்:

திட்டத்தின் முதிர்வு வயது 60 ஆகும். இதனை நீங்கள் 70 வயது வரை நீட்டிக்க முடியும்.

வட்டி விகிதம்:

இந்த திட்டத்தில் உங்களுக்கு தோராயமாக 9%-12% வரை வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது.

National Pension Scheme Post Office Calculator:

டெபாசிட் தொகை மொத்த டெபாசிட் தொகை வட்டி விகிதம் மொத்த வட்டி தொகை முதிர்வு தொகை
மாதம் 500 Rs. 2,52,000 12% Rs. 72,30,556 Rs. 74,82,556

 

5 ஆண்டுகளில் வட்டி மட்டுமே 1,48,000/- அளிக்க கூடிய சீனியர் சிட்டிசன் திட்டம்

444 நாட்களில் 2 லட்சத்திற்கு 2,20,229/- அசத்தலான திட்டம்

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement