Post Office scss 3 Lakh Investment Plan in Tamil
நீங்கள் சம்பாதிக்கின்ற பணத்தை சரியானவற்றில் முதலீடு செய்வது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. பெரும்பாலானவர்கள் வீட்டிலேயே பணத்தை சேமித்து வைக்கிறேன் என்று கூறுவார்கள். இன்னும் சில நபர்கள் நகையின் மீது முதலீடு செய்வார்கள். இதனால் எந்த வித பலனும் கிடையாது. அதனால் பணத்தை முதலீடு செய்தால் அதிலிருந்து வட்டி அதிகமாக கிடைக்க கூடிய முதலீடு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் தபால் துறையில் சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டடத்தில் 3 லட்சமா முதலீடு செய்தால் மெச்சூரிட்டி தொகை எவ்வளவு கிடைக்கும் என்று அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Post Office scss 3 Lakh Investment:
தகுதி:
இந்த திட்டத்தில் 55 வயது முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் பயன் அடையலாம்.
டெபாசிட் தொகை:
சீனியர் சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாயும், அதிகபட்சம் 15 லட்சம் வரையிலும் டெபிசிட் செய்யலாம்.
வட்டி:
இந்த திட்டத்தில் 8.2% வட்டி வழங்கப்படுகிறது.
போஸ்ட் ஆபீசில் 5 லட்சத்திற்கு 8.2% வட்டி என்றால் மெச்சூரிட்டி தொகை எவ்வளவு கிடைக்கும்
டெபாசிட்காலம்:
சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டத்தில் 5 வருடம் கால அவகாசம் கொடுக்கப்படுகிறது.
Option- 1
1 வருடம் முடிந்த பிறகு நீங்கள் இந்த திட்டத்தை பாதியில் முடித்து கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் முதலீடு செய்த தொகையில் இருந்து 1.5% தொகை பிடிக்கப்பட்டு மீதம் உள்ள குறிப்பிட்ட தொகை தான் வழங்கப்படும்.
Option- 2
அதுவே 2 வருடம் முடிந்த பிறகு போஸ்ட் ஆபீஸில் உள்ள இந்த கணக்கை முடித்து கொண்டால் உங்களுடைய முதலீட்டு தொகையில் இருந்து 1% தொகை பிடிக்கப்பட்டு மீதம் உள்ள குறிப்பிட்ட தொகை மட்டும் தான் வழங்கப்படும்.
தபால் துறையில் 50,000 ரூபா முதலீடு செய்து 20,500 வட்டி பெற வேண்டுமா.?
தேவையான ஆவணங்கள்:
- வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் கிடைக்கும் விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்
- உங்கள் வாடிக்கையாளரை அறிய (KYC) படிவத்தை நிரப்பவும்
- நிரந்தர கணக்கு எண் (PAN) அட்டை
- முகவரி ஆதாரம்
- சமீபத்திய புகைப்படம்
- வயது சான்று
- ஆதார் அட்டை
- ஓய்வூதிய பலன்கள் வழங்கல் தேதி
தபால் துறையில் இந்த திட்டத்தின் கீழ் 3 லட்சம் முதலீடு செய்தால் 5 வருடத்தில் எவ்வளவு தொகை கிடைக்கும்:
நீங்கள் போஸ்ட் ஆபீஸில் Senior Citizen Savings திட்டத்திற்கு கீழ் 3 லட்சம் முதலீடு செய்தால் 5 வருடத்திற்கு பிறகு எவ்வளவு தொகை கிடைக்கும் என்று தெரிந்து கொள்வோம்.
இந்த திட்டத்தில் 6,150 வட்டி தொகையாக மூன்று மாதத்திற்கு ஒரு முறை கிடைக்கும்.
இந்த திட்டத்தில் நீங்கள் 3 லட்சம் டெபாசிட் செய்தால் 5 வருடத்தில் வட்டி தொகையாக 1,23,000 ரூபாய் கிடைக்கும்.
டெபாசிட் தொகை மற்றும் வட்டி தொகை என சேர்த்து மெச்சூரிட்டி தொகையாக 4,23,000 ரூபாய் கிடைக்கும்.
10,000 ரூபாய் முதலீடு செய்து 7,00,000 ரூபாய் பெற வேண்டுமா
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |