வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

SBI வங்கியில் மாதம் 3000 ரூபாய் முதலீடு செய்து 2.5 லட்சம் ரூபாய் பெற முடியுமா..?

Updated On: September 28, 2023 10:58 AM
Follow Us:
rd 3000 interest rate investment calculator in tamil
---Advertisement---
Advertisement

SBI RD 3000 Interest Rate Investment Calculator 

இந்த காலத்தில் பணம் என்பது அனைத்திற்கு அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் நாம் சாதாரணமாக ஒரு பேனா வாங்க வேண்டும் என்றாலும் கூட அதற்கு பணம் மட்டுமே முதல் அவசியமாக உள்ளது. இவ்வாறு தேவை பணத்தினை தேவை ஆனது அதிகரித்து கொண்டே இருக்கும் பட்சத்தில் அதனை நாம் சிறந்த முறையில் எப்படியாவது சேமித்தோ அல்லது முதலீட்டில் செலுத்தியோ வைப்பது தான் சிறந்தது. இவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் என்றால் அதற்கு முதலில் அதில் உள்ள விதிமுறைகளை அறிந்து இருக்க வேண்டும். ஆகவே இன்று SBI வங்கியில் உள்ள RD திட்டத்தில் மாதம் 3,000 ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு ரூபாய் அசல் தொகையாக கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க…!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ரெக்கரிங் டெபாசிட் திட்டம்:

 sbi rd 3000 interest rate investment calculator in tamil

சேமிப்பு தொகை:

ஒருவர் இந்த திட்டத்தில் சேமிக்க வேண்டும் என்று விரும்பினால் குறைந்தப்பட்ச சேமிப்பு தொகையாக 100 ரூபாய் முதல் அதிகப்பட்ச தொகையாக எவ்வளவு வேண்டுமானாலும் சேமித்து கொள்ளலாம்.

வட்டி விகிதம்% எப்படி:

இத்தகைய திட்டத்தினை பொறுத்தவரை வட்டி விகிதம் ஆனது சாதாரணமான பொதுமக்கள் மற்றும் மூத்த குடிமக்கள் என இருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக வழங்கப்படுகிறது.

எனவே தோராயமான வட்டி விகிதமாக 6.50% முதல் 7.50% வரை வழங்கப்படுகிறது. மேலும் வட்டி விகிதம் முற்றிலும் முதிர்வு காலத்தை பொறுத்தே அமையும்.

முதிர்வு காலம்:

உங்களுக்களான முதிர்வு காலமாக 6 மாதம் முதல் 10 வருடம் வரை அளிக்கப்படுகிறது. ஆகவே முதிர்வு களமும் உங்களின் விருப்பமே.

10,000 ரூபாய் முதலீடு செய்து 7,00,000 ரூபாய் பெற வேண்டுமா 

மாதம் 3,000 ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி வரும்:

சேமிப்பு தொகை  முதிர்வு காலம்  ஜென்ரல் சிட்டிசன் சீனியர் சிட்டிசன்
வட்டி தொகை (6.50%) அசல்  தொகை  வட்டி தொகை (7.00%) அசல்  தொகை
3,000 ரூபாய் 5 வருடம் 32,972 ரூபாய் 2,12,972 ரூபாய் 25,290 ரூபாய் 2,05,290 ரூபாய்

 

எனவே மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை படி பார்க்கும் போது மாதம் 3,000 ரூபாய் முதலீடு செய்வதன் மூலம் 5 வருட கால அளவில் 2 லட்சம் ரூபாய் மட்டுமே தோராயமாக பெற முடியும்.

SBI பேங்கில் 10,000 ரூபாய் முதலீடு செய்து 5 வருடத்தில் 5,00,000 ரூபாய் பெறலாமா. 

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

womens money saving ideas at home in tamil

இல்லத்தரசிகள் இப்படி கூட பணத்தை சேமிக்கலாமா

1 pavan gold vanga savings tips in tamil

6 மாதத்தில் 1 பவுனு எடுக்கலாம் எப்படி தெரியுமா.?

Post Office RD Investment in Tamil

மாதம் 3000 ரூபாய் முதலீடு செய்து 5,12,565 லட்சம் பெற வேண்டுமா.?

gold saving ideas in tamil

உங்ககிட்ட ஒரு பவுனு நகை இருந்தா 10 பவுனு தங்கம் வாங்கலாம்! Secret Idea!

Post Office NPS Scheme in Tamil

அஞ்சல் துறையில் மாதம் 500 ரூபாய் செலுத்தி 74,82,556/- அளிக்க கூடிய ஓய்வூதிய திட்டம்..!

Best Post Office Saving Schemes in Tamil

இந்திய அரசால் வழங்கப்படும் 6 அதிக வருமானம் தரும் சிறு சேமிப்பு திட்டங்கள்..!

best post office schemes in tamil

அஞ்சலகத்தில் 4 சிறந்த சேமிப்பு திட்டம்..! சேமிப்போர்க்கு அதிக வட்டி கிடைக்கும்..!

Post Office FD vs SBI FD in Tamil

போஸ்ட் ஆஃபீஸ் FD (VS) SBI வங்கி FD திட்டம்..! எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம்..!

Stock VS Share Difference in Tamil

Stock Market VS Share Market இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன..?