100 ரூபாய் முதலீடு
நண்பர்களே வணக்கம்..! இன்று நாம் அருமையான பதிவின் உங்களை சந்திக்கிறேன்..! பொதுவாக நாம் அனைவரும் தினமும் சம்பாதிப்போம் அதேபோல் மாதம் சம்பாதிப்போம். நாம் சம்பாதித்தால் மட்டும் போதுமா? நமக்கு என்று எதிர்காலத்தில் என்ன சேர்த்து வந்திருப்போம். சிலர் வங்கியில் போட்டு வந்திருப்பார்கள். ஆனால் தினமம் சம்பாதிக்கும் நபர்கள் என்ன செய்வார்கள். அவர்களுக்கு சேர்த்து வைத்தாலும் ஏதேனும் அவசர தேவையில் உடனே எடுத்துக்கொள்வார்கள்.
அதனால் தான் அனைத்து மனிதர்களுக்கும் தகுந்தது போல் அனைவருமே இனி சேமிக்கலாம். அதுவும் தினமும் 100 ரூபாய் மட்டுமே வாங்க அது எப்படி என்று தெளிவாக படித்து தெரிந்துகொள்ளலாம்.
சேமிப்பு திட்டம் அஞ்சல் துறை:
Recurring deposit திட்டத்தை எந்த அஞ்சல் துறையிலிருந்து கூட தொடங்க முடியும். இந்த திட்டம் குறைந்த முதலீடு திட்டமாகும். இதன் மூலம் பெரிய காப்பீட்டை உருவாக்க முடியும். இந்த திட்டத்தில் 100 ரூபாய் கூட ஆரம்பம் செய்ய முடியும். இந்த திட்டத்தில் அதிகபட்ச முதலீடு என்பது எதுவும் இல்லை.
இந்த திட்டத்தில் (5)ஐந்து ஆண்டுகளில் இரண்டு லட்சத்திற்கு அதிகமான காப்பீட்டை உருவாக்க முடியும். இந்த திட்டத்திற்கு வட்டி விகிதம் 5.8% சதவீதம் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் கூட்டு வட்டி கணக்கிட படுகிறது.
இந்த திட்டத்தில் கடைசியில் உங்களுக்கு 2,10,000/- ரூபாய் கிடைக்கும்.
திட்டத்தின் சிறப்பு அம்சம்:
Recurring Deposit Scheme in Post Office திட்டத்தை எங்கு வேண்டுமானாலும் தொடங்கி கொள்ளலாம். அதேபோல் திட்டத்தில் அணியாகவும் தொடங்கிக்கொள்ள முடியும், அணியில் 3 பேர் வரை சேர்த்து தொடங்கி பணத்தை சேமிக்கலாம். திட்டத்தில் நாமினியாக குழந்தைகளை கூட பெயரை வைத்துக்கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் கடன் பெரும் வசதி உள்ளது. அந்த கடனை ஒரே தவணையாகவும் கட்டலாம், மாதத்தவனையாவும் கட்டலாம். அதேபோ 2 % வட்டி இதற்கு செலுத்தப்படவேண்டும்.
இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 வீட்டு வாசலில் வங்கி அதிகாரி வசூல் அதுவும் 50 ரூபாயா..? நல்ல திட்டமா இருக்கே
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |