ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளையில் முதலீடு செய்வதற்கு முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்.!

Advertisement

REIT Investment 

இக்காலத்தில் பணத்தை சேமிக்க அனைவரும் பல முயற்சிகளை எடுத்து வருகிறோம். ஆனால் நாம் சம்பாதிக்கும் பணமானது அன்றாட தேவைக்கே சரியாக இருக்கும். அதையும் மீறி நாம் சேமித்து வைத்தால் அப்பணம் எப்படியாவது செலவாகிவிடும். எனவே சேமிக்கும் பணத்தை ஏதாவதொரு முதலீட்டு நிறுவனத்தில் டெபாசிட் செய்வது தான் நல்லது. அதுமட்டுமில்லாமல், இவ்வாறு முதலீடு செய்தால் தான் எதிர்காலத்தில் அதிக லாபத்தை பெறமுடியும். எனவே, அந்தவகையில் ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளையில் (REIT)  பற்றிய விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

 

What is REIT Investment in Tamil:

What is REIT Investment in Tamil

ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளை என்பது ரியல் எஸ்டேட் உற்பத்தி செய்யும் ரியல் எஸ்டேட்டை சொந்தமாக்கும், செயல்படுத்தும் அல்லது நிதியுதவி பெறும் ஒரு நிறுவனமாகும்.

ஒருவரிடம், ஒரு குறிப்பிட்ட அளவு தொகை இருக்கிறது. அதை அந்நபர் வீட்டிலோ அல்லது மனையிலோ டெபாசிட் செய்து அதிக லாபம் பெறவேண்டும் என்று எண்ணினால் அவருக்கு, இந்த Real Estate Investment Trust மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எதில் முதலீடு செய்கிறீர்களோ இல்லையோ இதில் கண்டிப்பா முதலீடு செஞ்சுடுங்க..

அதாவது, நம்மிடம் உள்ள தொகையினை நேரடியாக வீட்டில் முதலீடு செய்யாமல் ரியல் எஸ்டேட் துறையில் Real Estate Investment Trust அமைப்பின் மூலம் முதலீடு செய்யலாம். இவ்வாறு Real Estate Investment Trust அமைப்பின் மூலம் முதலீடு செய்வதன் மூலம், அதற்கு ஏற்ப வருவாயை ஈட்டலாம். இதன் மூலம், நிலம் மற்றும் வீட்டு வாடகை மூலம் ஒரு குறிப்பிட்ட கால அடிப்படையில் வருமானம் கிடைக்கும்.

அதுமட்டுமில்லாமல், ஒரு குறிப்பிட்ட காலங்களுக்கு பிறகு, நீங்கள் Real Estate Investment Trust அமைப்பின் மூலம், முதலீடு செய்த வீடோ அல்லது மனையோ விற்பனை செய்யப்பட்டால் அதற்கான மூலதன ஆதாயமும் கிடைக்கும். அதாவது இந்த முதலீடு ஒரு பரஸ்பர நிதியை போன்று செயல்படுகிறது.

எனவே, நீங்கள் ஏதாவதொரு நிறுவனத்தில் முதலீடு செய்ய விரும்பினால், Real Estate Investment Trust ஒரு நல்ல முதலீட்டு நிறுவனமாக இருக்கும்.

Rental Properties-ல் முதலீடு செய்யும் முன்பு இதை தெரிஞ்சுக்கலான எப்படியுங்க..!

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு

 

Advertisement