Real Estate Investment
இந்த நவீன காலத்தை பொறுத்தவரை பணம் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி முதலீடு என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இத்தகைய முதலீடு என்பது எவ்வளவு முக்கியமானது என்று தெரிந்து இருந்தாலும் கூட அனைவரும் ஒரே மாதிரியான முதலீட்டை செய்வது இல்லை. ஒவ்வொருவரும் அவர் அவரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தான் முதலீடு செய்து வருகிறார்கள். அந்த வகையில் இன்று ரியல் எஸ்டேட் முதலீடு பற்றிய தகவலை தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
Rental Properties Investment:
இந்த காலத்தில் யாரும் பெரிதாக பணத்தினை நேரடியாக முதலீடு செய்வது இல்லை. அதற்கு மாறாக மறைமுகமான நிலையில் பணத்தினை முதலீடு செய்து வருகிறார்கள். அதாவது ரியல் எஸ்டேட், தங்கம் மற்றும் இதர விஷயங்கள் என இவற்றில் எல்லாம் முதலீடு செய்து வருகிறார்கள்.
இவ்வாறு இருக்கையில் ஒருவர் அவருக்கான இடத்தினை முதலீடாக மற்றவருக்கு வாடகைக்கு அளிப்பதன் மூலம் நீண்ட கால மற்றும் நஷ்டம் இல்லாத பணத்தினை பெறலாம்.
அதாவது முதலில் காலியாக உள்ள இடத்தில் நிலையான வீட்டினை தற்போது உள்ள சுழலுளுக்கு ஏற்றவாறு கட்டமைக்க வேண்டும். ஆனால் இவற்றை எல்லாம் சரியாக பூர்த்தி செய்ய வேண்டும் என்றால் அதற்கு முதலில் குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படுகிறது.
பிக்சட் டெபாசிட் Vs ரெக்கரிங் டெபாசிட்.. முதலீடு செய்ய எது சிறந்தது தெரியுமா |
வீட்டின் கட்டமைப்பு வேலை முழுமையாக முடிந்த பிறகு அத்தகைய வீட்டினை உங்களுக்கு ஏற்ற விதிமுறையில் வாடகை அல்லது குத்தகை முறையில் அளித்து நிலையான பணத்தினை பெறலாம்.
மேலும் நிபந்தனை எல்லாம் முடிந்த பிறகு உங்களிடையே வீட்டில் இருந்து மக்கள் வெளியேறும் போது வீட்டின் தற்போதைய நிலையினை கண்காணித்து அதற்கு ஏற்றவாறு தான் நீங்கள் பணத்தினை பெறவோ அல்லது குத்தகை பணத்தில் இருந்து மீதமான பணத்தினை கொடுக்கவோ வேண்டும்.
இவற்றை எல்லாம் கணக்கிட்டு பார்க்கும் போது தோராயமாக ஒருவர் Rental Properties Investment மூலம் 2 வருடத்திற்கு 2,00,000 ரூபாய் பெறலாம். இதுவே நீண்ட கால முதலீடாக இருந்தால் 10 வருடத்திற்கு இன்னும் கூடுதலான தொகையினை பெறலாம்.
எதில் முதலீடு செய்வது என்று தெரியவில்லையா.. அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |