Rs 3000 SCSS in Post Office Investment Plan in Tamil
இன்றைய சூழலில் அனைவருக்குமே சேமிப்பு பற்றிய சரியான புரிதல் வந்துவிட்டது. அனைவருமே சேமிக்க வேண்டும் என்ற முடிவை கண்டிப்பாக எடுத்துவிடுகிறார்கள். ஆனால் முதலில் சேமிக்க வேண்டும் என்ற முடிவினை மட்டுமே எடுத்துவிடுகிறார்கள். ஆனால் சேமிப்பை தொடங்க காலதாமதம் செய்கின்றார்கள். அதனால் நமக்கு திரும்ப கிடைக்கும் பலனின் அளவு குறைய தொடங்கும். அதனால் நாம் முதலில் சேமிக்க வேண்டும் என்ற முடிவினை எடுத்துவிட்டால் முதலில் சேமிக்க தொடங்கைவிட வேண்டும். ஒரு சிலருக்கு எந்த சேமிப்பு திட்டத்தை தேர்வு செய்வது என்பதில் சிறிய குழப்பம் ஏற்படும். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் தபால் துறையின் SCSS சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம்:
வயது தகுதி:
இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய வேண்டும் என்றால் உங்களுக்கு 60 வயது அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
இந்த சேமிப்பு திட்டத்தில் இணைவதற்கு NRI-கள் தகுதியற்றவர்கள்
5 வருடத்தில் வட்டியாக மட்டுமே 1,58,999 ரூபாயை அளிக்கும் சூப்பரான திட்டம்
சேமிப்பு தொகை:
இதில் நீங்கள் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் அதிகபட்சம் 30 லட்சம் வரையிலும் சேமிக்கலாம்.
சேமிப்பு காலம்:
இந்த திட்டத்திற்க்கான முதிர்வு காலம் 60 மாதங்கள் ஆகும். அதாவது 5 ஆண்டுகள் ஆகும்.
தபால் துறையில் 1000 ரூபாய் முதலீட்டிற்கு வட்டி 9% என்றால் மொத்த மெச்சூரிட்டி தொகை எவ்வளவு
2 வருடத்தில் அதிக லாபம் பெறக்கூடிய பெண்களுக்கான தபால் துறை MSSC திட்டம்…
வட்டி விகிதம்:
இந்த சேமிப்பு திட்டத்திற்கான வட்டிவிகிதம் தோராயமாக 8.2% ஆகும்.
விளக்கம்:
முதலீடு காலம் :5 வருடம்
சேமிப்பு தொகை : 3,000 ரூபாய்
மொத்த வட்டி தொகை : 1,230 ரூபாய்
மூன்று மாத வருமானம் : 61 ரூபாய்
மொத்த முதிர்வு தொகை : 4,230 ரூபாய்
ரூபாய் 1,13,650/- வட்டி தரும் அருமையான சேமிப்பு திட்டம்
3 மாதத்திற்கு ஒருமுறை 8,200 ரூபாயை வட்டியாக அளிக்கின்ற இந்தியன் வங்கி SCSS திட்டம்
மாத வருமானம் தரும் அஞ்சல் துறையின் அசத்தலான POMIS திட்டம்..
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |