கடி ஜோக்ஸ் புதிர்
மனிதர்களாகிய நாம் அனைவருக்கும் மகிழ்ச்சி, சோகம், சோர்வு, அழுகை மற்றும் ஆக்ரோசம் அடைதல் என இதுபோன்ற பல உணர்ச்சிகள் காணப்படுகிறது. அப்படி பார்த்தால் இத்தகைய உணர்ச்சிகள் இல்லாமல் நாம் வாழ்க்கையினை வாழ முடியாது. அதிலும் குறிப்பாக துன்பம், அழுகை என இத்தகைய உணர்ச்சிகள் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்பது தான் உண்மை. இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படும் போது நம்முடைய மனதினை நாம் தான் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். எனவே இதுபோன்ற நேரங்களில் பாடல் கேட்பது, நசைசுவையான காமெடி வீடியோக்கள் பார்ப்பது என இவற்றை எல்லாம் செய்வது நல்லது. அந்த வகையில் இன்றைய பதிவில் உங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கக்கூடிய கடி ஜோக்ஸ் புதிர்களை தான் இன்று பார்க்கப்போகிறோம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Tamil Mokka Jokes | தமிழ் ஜோக்ஸ் | Kadi Jokes Tamil
கடி ஜோக்ஸ் அறுவை:
- உப்பு சைவமா, இல்ல அசைவமா..?
விடை: சாம்பார்ல போட்டா சைவம், அதுவே மீன் குழம்புல போட்டா அசைவம்.
2. மீனுக்கு பிடிக்காத கிழமை எது..?
விடை: Fry (Friday).
3. இனிஷியல் உள்ள மிருகம் எது தெரியுமா..?
விடை: O. நாய் தான்.
4. இந்த ஒரு ஹோட்டல்ல மட்டும் சாப்பாடு சூடா கிடைக்காது..? எந்த ஹோட்டல் தெரியுமா..?
விடை: ஆரிய பவன்.
5. கசப்பே இல்லாத மொழி எது..?
விடை: தேன்மொழி.
6. Made In Japan என்ற வார்த்தைக்கு எதிரான வார்த்தை எது தெரியுமா..?
விடை: Pallam In Japan தான்.
7. முட்டைக்கு நடுவுல என்ன இருக்கும்னு சொல்லுங்க பாப்போம்..?
விடை: ட் தான் இருக்கும்.
8. நைட் தூங்குறத்துக்கு முன்னாடி எல்லாருக்கும் ஏன் குட் நைட் சொல்றோம்..?
Kadi Jokes Puthir in Tamil:
விடை: தூங்கிட்டா சொல்ல முடியாதுல அதனால தான் தூங்குறதுக்கு முன்னாடியே சொல்றோம்.
9. ஒரு பொண்ணு எல்லாரையும் தள்ளி விட்டுக்கிட்டேயே இருப்பங்களாம் ஏன்..?
விடை: அந்த பொண்ணோட பேரு புஷ்பாவான்.
10. நடிகர் ஒருத்தரு எப்ப பார்த்தாலும் அவர் போட்டு இருக்க ஜெயின கடிச்சுக்கிட்டே இருப்பாராம் ஏன் தெரியுமா..?
விடை: ஏன்னா அவர் தான் நகைசுவை நடிக்கராம்.
மரண மொக்க ஜோக் சொல்றேன் கேட்டுக்கோங்க
11. ஒருத்தர அவரோட ஆபீஸ் 10-வது மாடியில இருந்து போன் போட்டாராம், ஆனா அவரோட போனு உடைவே இல்லையாம் எப்படி..?
விடை: ஏன்னா அவரு அவங்க அம்மாவுக்கு போன் போட்டாராம் அதனால தான் உடையாலயம்.
12. ஒரு பையன் பால் வாங்கிட்டு வரும் போது திடீர்னு நிலநடுக்கம் வந்துடுச்சான், அப்போ அந்த பால் என்ன ஆகியிருக்கும் தெரியுமா..?
விடை: வேற என்ன ஆகியிருக்கும் மில்க் ஷேக் தான் ஆகியிருக்கும்.
13. செடி ஏன் எப்போதும் பச்சையா இருக்கு..?
விடை: நம்ப பச்சை தண்ணீ ஊத்துறதனால தான் பச்சையா இருக்கு.
14. ஒரு மனிதன் எப்போது முழு மனிதன் ஆகிறான் யாருக்காவது தெரியுமா..?
விடை: யார் ஒருத்தங்க கடைசி சென்டி மீட்டர் வரைக்கும் வளருறாங்களோ அப்போ தான் முழு மனிதன் ஆகுறாங்க.
15. பர்ஸ்ட் நாள் அஜித் படத்துக்கு போனா புழுக்கம் இல்லாம இருக்குமாம் எப்படி தெரியுமா..?
விடை: ஏன்னா அங்க தான் எக்கச்சக்கமான fans எல்லாம் வருவங்காள்ள.
மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | கடி ஜோக்ஸ் |