அனைவரையும் சிரிக்க வைக்கும் 90-ஸ் கிட்ஸ் ஜோக்ஸ் – 90’s Kids Jokes in Tamil

90's Kids Jokes in Tamil

90-ஸ் கிட்ஸ் ஜோக்ஸ்

வணக்கம் பிரண்ட்ஸ் இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் 90-ஸ் கிட்ஸை ஞாபகப்படுத்தும் வகையில், சில ஜோக்ஸை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம். ஜோக்ஸ் என்றாலே அனைவருக்கும் மிக மிகமிக பிடித்தமான ஒன்று. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனவைருமே விரும்பக்கூடியது. ஆக நமது பொதுநலம்.காம் பதிவில் 90-ஸ் கிட்ஸ் பற்றிய ஜோக்ஸை இப்பொழுது Images மூலம் பார்க்கலாம் வாங்க.

90-ஸ் கிட்ஸ் ஜோக்ஸ்:

90's Kids Jokes in Tamil

மண்ணில் இந்த காதலின்றி
யாரும்.. வாழ்தல் கூடுமோ..
30 வருசமாக இப்படியே தாயா
வாழ்ந்துகிட்டு திரியிறோம்..

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்கள் கவலைகளை மறக்க சில கடி ஜோக்

90’s Kids Jokes in Tamil:

பொய் சொன்ன சாமி கண்ண குத்தும்..
வெத்தல, பாக்கு போட்டால் மாடு முட்டும்..
விதைகள் முழுங்கிட்டா வயிற்றில் மரம் முளைக்கும்..
Engineering படிச்சா வேலை கிடைக்கும்..

90-ஸ் கிட்ஸ் ஜோக்ஸ்:90's Kids Jokes in Tamil

மூன்றாம் எட்டில் முடியாதது திருமணம் அல்ல..
4-வது எட்டு முடிய போகுது 😒😒 இன்னும் பொண்ணு கிடைச்ச பாடில்லை 😪😪😪😪

90’s Kids Jokes in Tamil:90-ஸ் கிட்ஸ் ஜோக்ஸ்

 

அவங்க கிஸ் அடிச்சாலே கொழந்த பொறக்கும்னு நெனச்ச அப்பாவிங்கடா..
அவங்கள அங்கிள், ஆண்டினு கூப்ட்டு வெறுப்பு ஏத்த நீங்க யாருடா?

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சம்பளம் மீம்ஸ்

90-ஸ் கிட்ஸ் ஜோக்ஸ்:

90-ஸ் கிட்ஸ் ஜோக்ஸ்

மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 கடி ஜோக்ஸ்