கவலைகளை மறந்து சிரிக்க இதை மட்டும் ஒரு முறை படியுங்கள்..!

Advertisement

Funny Kadi Jokes Question and Answer in Tamil

பொதுவாக நாம் அனைருக்குமே வாழ்க்கையில் பல கஷ்டங்கள் மற்றும் கவலைகள் இருக்கும். அதனால் அதனை மறப்பதற்காக மற்றும் மறைப்பதற்காக நம்மில் பலரும் பாடல் அல்லது ஜோக்கினை கேட்போம் அல்லது பார்ப்போம். அப்படி நாம் பார்க்கும் அல்லது கேட்கும் ஜோக்ஸ்களால் உங்களின் மனதில் உள்ள குழப்பம் மற்றும் துன்பம் எளிதில் மறைந்து விடும்.

அப்படி உங்களின் மனதில் உள்ள அனைத்து கவலைகளையும் மறந்து வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் சில கடி ஜோக்ஸ்களை இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து உங்கள் மனதில் உள்ள அனைத்து கவலைகளையும் மறந்து சிரியுங்கள்..!

Funny Jokes Question and Answer in Tamil

  1. ஒரு ஊர்ல உள்ள மூன்று பேர் பூச்சி பிடிக்க போனாங்களாம், இரண்டு பேர் பூச்சி பிடிச்சாங்க, ஆனா ஒருத்தனால மட்டும் பூச்சி பிடிக்க முடியலையாம், ஏன்..?

விடை : ஏன்னா அந்த இரண்டு பேரும் பூச்சி பிடிக்க Net கொண்டு போனாங்கலாம். இவன் மட்டும் Internet கொண்டு போனானாம்..!

2. ஒருத்தன் Speed-ஆ Bike ஒட்டிக்கிட்டு போனானாம் திடீர்னு Bike-ஆ நிறுத்திட்டானாம் ஏன்..?

விடை : ஏன்னா அவன் வீடு வந்துருச்சாம்..!

3. தியேட்டர்ல மட்டும் எப்போதும் C Row-ல உட்காரவே கூடாதாம் ஏன்..?

விடை : ஏன்னா அதுக்கு முன்னடி B Row இருக்குல அது மறைக்குமா அதான்.

4. ஆமா..! ஈ எல்லாம் எப்படி பேசிக்கும்..?

விடை : வேற எப்படி E-Mail தான்.

5. தலைவலிக்கு முக்கிய காரணம் என்ன..?

இதையும் கிளிக் செய்து படித்து பாருங்கள் 👇

உங்கள் கஷ்டங்கள் அனைத்தையும் மறந்து சிரிக்க வேண்டுமா அப்போ இதை படியுங்கள் உங்களால் சிரிப்பை நிறுத்தவே முடியாது

விடை : வேற என்ன தலைத்தாங்க காரணம்.

6. ஒரு பையனோட ரேங்கார்டு  ஈரமாக இருந்துச்சாம் ஏன்..?

விடை : ஏன்னா அவன் மார்க் Below C (Sea) Level-ஆம் அதான் ஈரமா இருக்காம்.

7. எலுமிச்சை பழம் ஏன் மஞ்சள் Color-ல இருக்கு..?

விடை : ஏன்னா அது பல்  விலக்காதாம். 

8. ஒரு School-ல மட்டும் வாத்தியார் வந்தா எல்லா மாணவர்களும் சிரிபாங்கலாம் ஏன்..?

விடை : ஏன்னா வாத்தியார் தான் சொன்னாராம் துன்பம் வரும் வேலையில் சிரிக்கனுமுன்னு.

9. எல்லா பணத்திலேயும் ஏன் காந்தி தாத்தா சிரிச்சிகிட்டே இருக்காருன்னு தெரியுமா..?

விடை : ஏன்னா அழுதா பணம் நனைஞ்சு போயிடும்ல.

10. ஒருத்தன் Exam Hall-க்கு ப்ளம்பர கூட்டி கிட்டு போனானாம் ஏன்..?

விடை : ஏன்னா கொஸ்டின் பேப்பர் லீக் ஆகுதுனு சொன்னாங்கலாம் அதான்.

இதையும் கிளிக் செய்து படித்து பாருங்கள் 👇

இதனை ஒரு முறை படித்தீர்கள் என்றால் நினைத்து நினைத்து சிரிப்பீர்கள்

மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 கடி ஜோக்ஸ்
Advertisement