படிக்க படிக்க வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் மொக்க கடி ஜோக்ஸ்..!

mokka jokes questions and answers in tamil

Kadi Mokka Jokes in Tamil

பொதுவாக நாம் ஏதாவது துன்பத்தில் இருக்கும் போது சில பாடல்கள் மற்றும் ஜோக்ஸ் போன்றவற்றை Tv-யில் பார்ப்போம். ஆனால் நாம் Tv-யில் பார்த்து ரசிப்பதை விட நம்முடன் இருக்கும் சில நபர்கள் மொக்க ஜோக்கினை சொல்லி நமது துன்பத்தை போக்கி வயிறு குலுங்க சிரிக்க வைப்பார்கள். அப்படி நம்மை மறந்தும் மற்றும் சிந்திக்கவும் செய்யக்கூடிய மொக்க கடி ஜோக்ஸ் பற்றி தான் இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம். இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ள மொக்க கடி ஜோக்சினை தெரிந்துக்கொண்டு வாய் விட்டு சிரித்து நோய் விட்டு மகிழ்ச்சியாக வாழுங்கள்.

மொக்க கடி ஜோக்ஸ் | Kadi Mokka Jokes in Tamil

  1. ரொம்ப நாள் உயிருடன் இருக்க என்ன பண்ணனும்.?

விடை: சாகாம இருக்கணும்.

2. நாம்ம ஏன் படுத்துக்கிட்டு தூங்குறோம் தெரியுமா.?

விடை: நின்னுகிட்டே தூங்குனா கீழ விழுந்துடுவோம்.

3. Boys எல்லாம் Right Hand-ல Watch கட்டுறாங்க Girls எல்லாம் Left Hand-ல Watch கட்டுறாங்க ஏன்.?

விடை: Time பாக்குறதுக்கு தான்.

4. ஒரு மாசத்தில் எத்தனை நாள் இருக்கு தெரியுமா.?

விடை: 3 நாலு தான் 4,14,24.

5. எல்லா Stage- லயும் Dance ஆடலாம் ஆனா ஒரு Stage- ல மட்டும் Dance ஆட முடியாது அது என்ன Stage தெரியுமா.?

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Tamil Mokka Jokes | தமிழ் ஜோக்ஸ் | Kadi Jokes Tamil

விடை: Coma Stage.

6. ஒரு பக்கெட் நிறைய தண்ணீர் இருந்துச்சாம் அதுல ஒரு கல் போட்ட என்ன ஆகும்.?

விடை: கல்லு நனஞ்சு போயிடும்.

7. கடல் தண்ணீர் ஏன் உப்பா இருக்கு தெரியுமா..?

விடை: இனிப்பா இருந்தா ஈ முய்க்கும்ல.

8. Weight இல்லாத House எது.?

விடை: Light ஹவுஸ். 

9. உயிர் இல்லாத விலங்கு எது தெரியுமா.?

விடை: கைவிலங்கு.

10. கொசு நம்ம வீட்டுக்கு வராம இருக்க என்ன பண்ணனும் தெரியுமா.?

விடை: அதுகிட்ட நம்ம Address கொடுக்காம இருக்கணும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇மரண மொக்க ஜோக் சொல்றேன் கேட்டுக்கோங்க..!

மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 கடி ஜோக்ஸ்