தமிழ் ஜோக்ஸ் | Tamil Mokka Jokes
Latest Tamil Jokes:- ஹாய் ப்ரட்ண்ஸ் வணக்கம்.. பொதுவா நம்மில் பலருக்கு ஜோக்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நகைச்சுவையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று சொல்வார்கள். அந்த வகையில் இந்த பதிவில் தமிழ் ஜோக்ஸ் (Tamil Jokes), தமிழ் கடி ஜோக்ஸ் (Tamil Kadi Jokes), தமிழ் மொக்கை ஜோக்ஸ் (Tamil Mokka Jokes) என்று தங்களுக்கு பிடித்த நகைச்சுவை வரிகள் மற்றும் தமிழ் ஜோக்ஸ் படங்கள் என தினமும் பதிவு செய்ய உள்ளோம். எனவே எங்கள் ஜோக்ஸை தினமும் படித்து மகிழ்ச்சியுடன் சிரித்து வாழுங்கள். சரி வாங்க ஜோக்ஸ் படிக்கலாம்.
Tamil Mokka Jokes:
நல்ல செருப்புங்க ஒரு 500 ரூபாய் இருக்கும்.. உள்ள போறப்ப இருந்தது.. வெளிய வந்தா காணோம்.. சரின்னு ஏன் செருப்பையே போட்டுட்டு வந்துட்டேன்..🤣😜
இதையும் கிளிக் செய்யுங்கள் சம்பளம் மீம்ஸ் – Salary Memes in Tamil
Mokka Jokes in Tamil:
மொக்கை ஜோக்ஸ் தமிழ்
🦷 பல்லு.. நாக்கை பார்த்து சொல்லுச்சாம்: நாங்க 32 பேரும் சேர்ந்து ஒரு தடவை இறுக்கி அழுத்தினால் நீ காலி..
👅 நாக்கு.. சிரிச்சிகிட்டே சொல்லுச்சாம்: நான் தனி ஆளு தான். ஆனா ஒரு வார்த்தை மாத்தி பேசுனா நீங்க 32 பேரும் காலி.. 👅
கடி ஜோக்ஸ் கேள்வி:-
பக்கத்து வீட்டுக்காரன் காய்ச்சல்ல 🤒🤒🤒 இருக்கானு பாக்க போனேன் 🚶♂️…
என்னய்யா உடம்பு இப்படி கொதிக்கிதுன்னு ??? கேட்டா
நெருப்புடா.. கபாலிடா.. ங்குறான்
சாவுடானு சொல்லிட்டு வந்துட்டேன்..! 😅😂🤣😜
Husband Wife Jokes Tamil:-
மனைவி 👩🦰: ஏங்க நான் வரும்போது மட்டும் ஏன் கண்ணாடி போடுறிங்க
கணவன் 🧑🦰: டாக்டர் தான் தலைவலி வரும்போது மட்டும் போட்டுக்க சொன்னாரு..! 🤪🤣..
மொக்க ஜோக்ஸ் இன் தமிழ் – Mokka Jokes in Tamil
மொக்க ஜோக்ஸ் இன் தமிழ் – Tamil Mokka Jokes:-
கடி ஜோக்ஸ் – Kadi Jokes:-
வேடந்தாங்களுக்கு பறவை எங்கிருந்து வருகின்றன?
விடை: முட்டைல இருந்துதான் 🤣🤣🤣
மொக்கை ஜோக்ஸ் தமிழ் – Tamil Mokka Jokes:
கல்யாண வீட்டுக்கு ஏன் மாட்டையும் கன்றுக்குட்டியையும் கூட்டிட்டு வரமாட்றாங்க?
விடை: ஏன்னா கல்யாணம் ஒரு ஆயிரம் காலத்து பயிர், மாடும் கன்றுக்குட்டியும் அத மேஞ்சிடும் 🤣🤣🤣
Mokka Kadi Jokes in Tamil:
இரண்டு பேர் ஒரு Hotel-க்கு போய் ஆலுக்கு நாலு நாலு இட்லி order பன்றாங்க இந்த இட்லிய சாப்பிட்டதும் Food poison ஆகிடுச்சு ஏன்>
விடை: ஏன்னா அது நாலு நாள் இட்லி 🤣🤣
Tamil Kadi Jokes:-
ஒரு பையன் அவனோட 500 ரூபாய் நோட்டையும், 2000 ரூபாய் நோட்டையும் சாக்கடையில போட்டுடான் first எதை எடுப்பான்?
விடை: அவன் First வாந்தி எடுப்பான்.
தமிழ் ஜோக்ஸ் | Tamil Jokes:
ரோட்டுல போற நிறைய பேர் ஒருத்தர் கிட்டமட்டும் அடிக்கடி Time கேக்குறாங்க ஏன்?
விடை: ஏன்னா அவரு Watchman
Mokka Kadi Jokes in Tamil
தமிழ் ஜோக்ஸ் | Tamil Jokes
பொண்டாட்டிய விட பொண்டாட்டி புடவைதான் ரொம்ப மரியாதை தருது!!! எப்படி?
பீரோ திறந்தா உடனேயே கால்ல விழுது!!!😂🤣
புயல் அடிக்கும்போது ஒருத்தவன் அழுக்கு சட்டையை கைல வச்சிக்கிட்டு நின்னானா… ஏன்?
அப்போ தான் புயல் கரைய கடக்கும்.😜
நோயாளி: டாக்டர், எனக்கு 3 மாதமா கடுமையான இருமல்…!
மருத்துவர்: அப்படியா..? சும்மாவா இருந்தீங்க….?
நோயாளி: இல்ல டாக்டர் இருமிக்கிட்டு தான் இருந்தேன்…!😇
Doctor and Nurse Jokes in Tamil
டாக்டர்: நம்ம ஹாஸ்பிடல் விளம்பரத்திற்கு நல்ல பஞ்ச் டைலாக் சொல்லு ?
நர்ஸ்: கூட்டிட்டு வாங்க தூக்கிட்டு போங்க… பணம் எங்களுக்கு… பொணம் உங்களுக்கு…😀
நோயாளி – என்ன டாக்டர் ஆபரேஷன் பண்றதுக்கு முன்னாடியே மூக்குல பஞ்ச வைகிறீங்க?
டாக்டர் – எப்படியும் ஆபரேஷன் முடிஞ்சதுக்கு அப்றம் வைக்க போறோம் அத எப்ப வச்சா என்ன?🤭
தமிழ் மொக்க ஜோக்ஸ் – Tamil Mokka Jokes:
தண்ணீர்-அ “தண்ணி” னு சொல்லலாம்
பன்னீர்-அ “பன்னி” னு சொல்ல முடியுமா?😂
பஸ்-அ பின்னால தள்ளினா என்ன ஆகும்?
பின் வளஞ்சிடும்.😆
ஆசிரியர் & பையன் மொக்க ஜோக்ஸ் – Tamil Mokka Jokes
ஆசிரியர் – நா இன்னும் ஒரு வருஷதுல ரிடைர் ஆக போறேன்
(பையன் அழுகிறான்)
ஆசிரியர் – அழுவாதபா நா இன்னும் ஒரு வருஷம் இருப்பேன்
பையன் – நா அழுவுரதே அதுக்கு தான் சார்😇
தரகர் & பையன் தமிழ் ஜோக்ஸ் – Tamil Jokes – tamil kadi jokes
பையன்: தரகரே! பொண்ணு கருப்பா இருந்தாலும், சிவப்பா இருந்தாலும் பரவாயில்லை…
ஆனா பொண்ணு கண்டிப்பா ஸ்மார்ட் போன் வச்சிருக்கணும்..
தரகர்: என் சார்?
பையன்: ஏனா ஸ்மார்ட் போன் வச்சிருக்க பொண்ணு தான் குனிஞ்ச தலை நிமிராம போகும்..😂🤣
கஸ்டமர் கேர் & பெண் மொக்க ஜோக்ஸ் – Tamil Mokka Jokes
பெண்: ஹலோ இது கஸ்டமர் கேர் தானே?
கஸ்டமர் கேர்: ஆமாம் சொல்லுங்க மேடம்.
பெண்: என் அஞ்சு வயது பையன் சிம் கார்டை விழுங்கிட்டான்.
கஸ்டமர் கேர்: ஐயோ பாவம் அப்படினா உடனே டாக்டர்கிட்ட கூட்டிடு போங்க மேடம்.
பெண்: இல்லை அந்த சிம்ல 95 பைசா பேலன்ஸ் இருந்துச்சி அவன் பேசும் போது காசு போகுமா சார்?
கஸ்டமர் கேர்: ????
சிறந்த கடி ஜோக்ஸ் – Husband Wife Jokes Tamil:
Wife: ஏங்க சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானே சமைக்கிறேன் எனக்கு எவ்ளோ சம்பளம் கொடுப்பீங்க?
Husband: உனக்கு எதுக்குடா சம்பளம் நீ சமைக்க ஆரமிச்சிட்டாலே என் இன்சூரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே…
தமிழில் விடுகதைகள் கேள்வி பதில்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |