மரண மொக்க ஜோக் சொல்றேன் கேட்டுக்கோங்க..!

Advertisement

Tamil Mokka Jokes Questions and Answers

வாய்விட்டு சிரித்தாள் நோய் விட்டு போகும் என்று பலர் சொல்லி நாம் காதால் கேட்டிருப்போம். பலர் அதற்காகவே மற்றவர்களை சிரிக்க வைக்க பல ஜோக் சொல்வார்கள். அந்த ஜோக்கிற்கு நாம் சிரித்தோம் என்றால் அது தான் ஜோக், அதுவே நாம் அந்த ஜோக்கிற்கு காண்டாக்கினோம் என்றால் அது தான் மொக்க ஜோக் உங்களுக்கு மொக்க ஜோக் படிக்க ஆசையாக இருக்கும் என்றால். இந்த பதிவு உங்களுக்கானதது தான். ஆமாங்க பிரண்ட்ஸ் இன்று நாம் சில மனம் விட்டு சிரிக்க இங்கு சில மொக்க ஜோக்ஸ் பற்றி பட்டியலிட்டுளோம். அவற்றை படித்து மனம் குளிர சிரியுங்கள்.

மொக்க ஜோக் | Tamil Mokka Jokes Questions and Answers

1 ஒரு யானை நடந்து செல்லும் போது குளத்தில் வழுக்கி விழுந்துடிச்சி அது எப்படி எழுந்து வரும்?

விடை: அது முழுசா நனஞ்சி தான் எழுந்து வரும்.

2 ஒரு வீட்டுல எவ்வளவு சுத்தம் செய்தாலும் சாம்பல் மட்டும் வந்துகிட்டே இருக்குமாம் அது ஏன்?

விடை: ஏன்னா அந்த வீட்டுல எல்லாரும் எறிஞ்ஜெறிஞ்சி உழுவாங்கலாம்.

3 ஒரு பையன் ஸ்கூல் தொறந்ததுல இருந்து ஸ்கூலுக்கு போகலாயம் ஏன்?

விடை: ஏன்னா அந்த பைய காலேஜிக்கு போறானாம்.

4 ரொம்ப நாள் உயிரோட இருக்கணும்னா என்ன பண்ணனும்?

விடை: சாகாமல் இருக்கணும்.

5 ஒரு நாய் நைட்ல முக்காடு போட்டுட்டு போனிச்சான் ஏன்?

விடை: ஏன்னா எதிர்க்க கடன்காரன் வந்தானாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Tamil Mokka Jokes | தமிழ் ஜோக்ஸ் | Kadi Jokes Tamil

6 சக்கரை டப்பால உப்புனு எழுதி ஒட்டியிருந்தாங்களாம் ஏன்?

விடை: ஏன்னா எறும்பு ஏமாத்தறதுக்கு.

7 ஒரு வீட்டுல பெரிய பையன், நடுப்பையன், சின்னப்பையன் என்று மூன்று பையனாம். மூன்று பேர் இருந்தாலும் அவுங்க வீட்டுல பெரிய பையனையும், நடுப்பையனையும் கடைக்கு அனுப்ப மாட்டங்களாம். சின்ன பையன மட்டும் தான் கடிக்கு அனுப்புவாங்கலாம் ஏன்?

விடை: ஏன்னா அந்த பையன் தான் கடைக்குட்டியாம்.

8 ஒரு பையனுக்கு பள்ளு வலிகிதாம் காரணம் என்ன?

விடை: பள்ளு தான் காரணம்.

9 இரண்டு நண்பர்கள் இருக்காங்க அவுங்கள ரெண்டு பேருமே நாலு நாலு இட்லி சாப்பிட்டாங்களாம் அந்த சாப்பாடு கெட்டு போயிடிச்சாம் எப்படி?

விடை: ஏன்னா நாலுநாளு இட்லியை சாப்பிட்ருக்காங்க.

10 நம்ம தமிழ்நாட்டுல எந்த ஆத்துக்குள்ள மீன் பிடிக்க முடியாது? சொல்லுங்க பார்ப்போம்

விடை: ஐயர் ஆத்துல தான்

மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 கடி ஜோக்ஸ்
Advertisement