அன்பும் அறனும் திருக்குறள் | Anbum Aranum Thirukkural
Anbum Aranum Thirukkural in Tamil Anbum Aranum Thirukkural Tamil: தமிழில் சிறப்பு வாய்ந்த நூல்கள் பல இருந்தாலும் மிகவும் போற்றுதலுக்குரிய நூல் என்றால் அது திருக்குறள் தான். திருக்குறளில் மொத்தம் 1330 குறட்பாக்களும் 133 அதிகாரங்களையும் கொண்டுள்ளது. திருக்குறளில் உள்ள கருத்துக்கள் யாவும் அக்காலத்தில் உள்ள மக்களுக்கும், இக்காலத்தில் உள்ள மக்களின் வாழ்க்கைக்கு …