கே என்ற எழுதில் தொடங்கும் தமிழ் சொற்கள் என்னென்ன தெரியுமா..?

Advertisement

கே வரிசை சொற்கள்

வணக்கம் நண்பர்களே..! தினமும் நமது பதிவின் வாயிலாக ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு வருகின்றிர்கள். அதேபோல் இன்றைய பதிவும் உங்களுக்கு மிக மிக பயனுள்ளதாக அமையும். அதாவது பொதுவாக நாம் அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான ஆசை என்றால் இந்த உலகில் உள்ள அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான். அதனால் நாம் அனைவரும் அனைத்து தகவல்களையும் தேடி தேடி அறிந்து கொள்ள விரும்புவோம்.

ஆனால் அதற்கான சரியான முயற்சிகளை நாம் மேற்கொண்டிருக்க மாட்டோம். இவ்வளவு ஏன் நமது தாய் மொழியான தமிழில் உள்ளவற்றிலேயே நாம் பலவற்றை இன்றளவும் தெரிந்து கொண்டிருக்க மாட்டோம். ஆம் நண்பர்களே அதனால் தான் உங்களுக்கு பயன்படும் வகையில் தினமும் நமது பதிவின் வாயிலாக ஒரு தமிழ் எழுத்தில் தொடங்கும் வார்த்தைகளை பதிவிட்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் கே வரிசை சொற்களை பதிவிட்டுள்ளோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

மீ வரிசையில் தொடங்கும் தமிழ் சொற்கள்

Ke Varisai Sorkal in Tamil:

கேலி கேடின்மை கேவலம் கேள்வியுத்தம்
கேணி கேத்திரகணிதம் கேசரிகம் கேலிபேசுதல்
கேடு கேத்திரபாலன் கேளிக்கை கேட்கின்றேன்
கேது கேதுவசனம் கேட்டை கேட்டேன்
கேள் கேயன் கேசம் கேட்பேன்
கேசரி கேயூரம் கேடயம் கேட்கவில்லை
கேள்வி கேரளன் கேழ்வரகு கேகயப்புள்
கேரம் கேலாசம் கேளார் கேழல்
கேட்டு கேழல் கேரளா கேள்வியுத்தரம்
கேண்மை கேள்வி கேத்திரம் கேகம்

Ke Varisai Words in Tamil:

கேத்தல் கேகயன் கேசரீகம் கேட்கை
கேகலன் கேயப்புள் கேசவேசம் கேட்பு
கேகை கேகரம் கேசாரசம் கேதாரகவுளம்
கேசரன் கேகலன் கேசிசூதகன் கேதுச்சிலாங்கணம்
கேசிகன் கேகாபாலம் கேசித்துவஜன் கேதுபம்
கேகையி கேலிவிருட்சம் கேசியர் கேதுரு
கேசதம் கேள்மை கேசுகம் கேந்தகம்
கேசபாசி கேள்விப்பத்திரம் கேஞ்சலிகை கேந்துமுறியம்
கேசமூட்டி கேவலதிரவியம் கேடிக்கை கேயம்
கேசரிஜன் கேடிலுவகை கேடையம் கேரலம்

பீ என்ற வார்த்தையில் தொடங்கும் தமிழ் சொற்கள்

Ke Varisai Sorkal:

கேட்டி கேலாசம்
கேதசம் கேலிசீலன்
கேதாரகௌரி விரதம் கேளாதகேள்வி
கேதுதரம் கேள்விகொடுத்தல்
கேதுரந்திநம் கேள்விமூலம்
கேத்திரபாலன் கேவு
கேந்துகம் கேடுகாலம
கேமாச்சி கேட்டவாய்க்கேட்டல்
கேரண்டி கேதகாரியம்
கேள்விப்படுதல் கேதுவரனம்
கேதுதரன் கேந்திரம்
கேதுப்பிரியம் கேபம்
கேயிகம் கேரளை
கேலிகம் கேலிமுகம்

சூ வரிசையில் உள்ள தமிழ் சொற்கள் என்னென்ன தெரியுமா

இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி
Advertisement