ற வரிசை சொற்கள்

Advertisement

ற வரிசை சொற்கள்

தமிழ் கற்க நினைப்பவர்களுக்கும், தமிழ் படிப்பதற்கு கடினமாக இருக்கிறது என்று நினைக்கும் குழந்தைகளுக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இன்றைய காலத்தில் பெரும்பாலான குழந்தைகள் தனியார் பள்ளிகளில் தான் படிக்கின்றரார்கள். இதில் ஒரு பாடப்பகுதி மட்டும் தான் தமிழ் மொழியில் இருக்கும். பாக்கி உள்ள பாடங்கள் ஆங்கில மொழியில் தான் இருக்கும். அதனால் தமிழில் தடுமாறுவார்கள். பாட பகுதியில் க வரிசை சொற்கள், ம வரிசை சொற்கள் போன்றவை எழுதி வர சொல்லி வீட்டு பாடமாக கொடுத்திருப்பார்கள். இந்த மாதிரியான சொற்கள் குழந்தைகளுக்கும் சரி, பெற்றோர்களுக்கும் சரி தெரிவதில்லை. உடனே மொபைலில் போட்டு தான் அறிந்து கொள்கிறார்கள். அதனால் தான் இந்த பதிவில் உங்களுக்கு உதவும் நோக்கத்துடன் ற வரிசை சொற்களை அறிந்து கொள்வோம் வாங்க..

ற வரிசை சொற்கள் 10:

இறகு பறவை
திருக்குறள் விறகு
அறம் பின்புறம்
முன்புறம் திறன்
கற்பனைத்திறன் திறமை
கற்றல் முறம்
சிறகு முற்றம்
உறவினர் பிறந்தநாள்
இறகு ஏற்றம்
நிறங்கள் கீறல்

Ra Varisai Words in Tamil:

சுறா புற்று
கன்று நின்று
சிற்றெறும்பு மற்றொன்று
அறை காற்றோட்டம்
பட்டம் பறக்குது கல்வி கற்றல்
மழைநீர் ஓடுகிறது புறா
காய்கறிகள் எறும்பு
சிற்றூர் இறக்கை
வருகிறேன் வகுப்பறை
சொற்றொடர் பெற்றோர்

Ra Varisai Sorkal in Tamil 

மன்றம் வற்றல்
கற்றார் மாற்றாள்
காற்றாலை நன்றி
பன்றி காய்கறி
கற்றீர் புற்றீசல்
சுற்றீர் கிணறு
கன்று கிணறூறுதல்
என்றெண்ணி ஏறேத்து
பெற்றெடுத்த கற்றேன்
சென்றேன் தவறேல்

ற வரிசை சொற்கள் 50:

பிறை பாறை
கறை பெற்றோர்
போகிறோம் வருகிறோம்
பிறப்பு இறப்பு
இறக்கம் பறத்தல்
உறவினர் எறிதல்
வெற்றி வெற்றிலை
சிறுமி சிறுவன்
சென்றேன் பறை
மறை மறைத்தல்

 

ந வரிசை சொற்கள்
வ வரிசை சொற்கள்
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link 
Advertisement