வினைச்சொல் என்றால் என்ன

Advertisement

வினைச்சொல் என்றால் என்ன

நம்முடைய பள்ளி வகுப்பிலும் சரி கல்லூரியிலும் சரி இலக்கண பாடம் அவசியமானது. எப்படி ஆங்கிலத்தை பிழையில்லாமல் படிப்பதற்கும் பேசுவதற்கும் Grammar தேவைப்படுகிறதோ அது போன்று தமிழை பிழையில்லாமல் படிப்பதற்கும் பேசுவதற்கும் இலக்கணம் தேவைப்படுகிறது.

தமிழ் இலக்கமானது ஐந்து வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகியவை ஆகும். இவற்றில் எழுத்து, சொல் இலக்கணங்கள் மொழிக்கு இலக்கணம் கூறுபவை ஆகும். இந்த பதிவில் வினைச்சொல் என்றால் என்ன  எடுத்துக்காட்டுடன் அறிந்து கொள்வோம்.

வினைச்சொல் என்றால் என்ன.?

வினைச்சொல் என்பது ஒரு பொருளின் வினையை உணர்த்துவதாகும். இங்கு வினை என்பது தொழிலை குறிக்கிறது. அதனால் நீங்கள் செய்யும் வேலையை குறிப்பதுவினைச்சொல்லாகும். முடிவு பெற்ற வினைச்சொல் முற்று எனப்படும். முடிவு பெறாத வினைச்சொல் எச்சம் எனப்படும்.

எடுத்துக்காட்டு:

கோகிலா ஓடினான் இவற்றில் ஓடினான் என்பது என்பது வினைச்சொல்லாகும் .

வகைகள்:

வினைச்சொல் இரண்டு வகைப்படும்.

முற்று

எச்சம்

இதில் முற்று என்பது வந்தான் என்று முடிவடைந்தால் அவை முற்று,

முற்று இரண்டு வகைப்படும், அவை தெரிநிலை முற்று, குறிப்பு முற்று  என்பதாகும். சொல் முடிவு பெறாமல் இருந்தால் இருந்தால்  அவை எச்சமாகும்.

தெரிநிலை முற்று:

தெரிநிலை முற்று என்பது செயலையும், காலத்தையும் தெளிவாக காட்டுவது தெரிநிலை முற்றாகும்.

எடுத்துக்காட்டு:

உழவன், செய்பவன் , நிலம், செயல், காலம் , செய்பொருள்

உழவன் என்பது செய்பவனை குறிக்கிறது.

நிலம் என்பது வயலை குறிக்கிறது.

நிலம் என்பது வயலை குறிக்கிறது.

செயல் என்பது உழுதலை குறிக்கிறது.

காலம் உழுதான் என்பது இடம்பெறுகிறது பெறுகிறது.

செய்பொருள் என்பது அவன் செய்கின்ற செயலால் என்ன கிடைக்கும் நெற்பயிர்.

குறிப்பு முற்று:

பொருளை உணர்த்தும் பெயர், பண்பை உணர்த்தும் பெயர் முதலியவற்றின் அடியாகத் தோன்றிக் காலத்தைக் குறிப்பாகக் காட்டுவது குறிப்பு வினை எனப்படும்.

பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் போன்ற ஆறையும் அடிப்படையாக வைத்து வருவது குறிப்பு முற்றாகும்.

இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி
Advertisement