ஏழாம் வகுப்பு கணிதம் எண்ணியல் Ex 1.3 | 7th Maths Exercise 1.3 in Tamil

7th Maths Exercise 1.3 in Tamil

ஏழாம் வகுப்பு கணிதம் முதல் பருவம் | 7th Maths Solutions Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.3

வணக்கம் நண்பர்களே இன்றைய கல்வி பகுதியில் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கணித புத்தகத்தில் இருக்கும் வினா விடைகளை பார்க்கலாம். இந்த பதிவு ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பயன்படாமல் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க இந்த தொகுப்பில் ஏழாம் வகுப்பு கணித புத்தகத்தில் இருக்கும் எண்ணியல் (Ex 1.3) பாடத்தில் இருக்கும் வினா விடைகளை படித்து தெரிந்து கொள்ளலாம்.

7 ஆம் வகுப்பு கணிதம் வினா விடை | 7th Maths Exercise 1.3 in Tamil

கோடிட்ட இடங்களை நிரப்புக:

(i) – 80 × _______ = -80

விடை: 1

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

(ii) (-10) × _______ = 20

விடை: – 2

(iii) (100) × _______ = – 500

விடை: – 5

(iv) _______ × (-9) = -45

விடை: 5

(v) _______ × 75 = 0

விடை: 0சரியா, தவறா எனக் கூறுக:

(i) (-15) × 5 = 75

விடை: தவறு

(ii) (-100) × 0 × 20 = 0

விடை: சரி

(iii) 8 × (-4) = 32

விடை: தவறுபின்வரும் பெருக்கற் பலனில் எவ்வகைக் குறியீடு இருக்கும்:

(i) குறை முழுக்களின் 16 முறை

விடை: மிகை முழுக்கள்

(ii) குறை முழுக்களின் 29 முறை

விடை: குறை முழுக்கள்பெருக்கற் பலனைக் காண்க – Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.3:

(i) (-35) × 22 = ______

விடை: -770.

(ii) (-10) × 12 × (-9) = ______

விடை: 1080.

(iii) (-9) × (-8) × (-7) × (-6) = ______

விடை: 3024.

(iv) (-25) × 0 × 45 × 90 = ______

விடை: 0.

(v) (-2) × (+50) × (-25) × 4 = ______

விடை: 10000.கீழுள்ளவற்றைச் சமமானவையா எனச் சோதிக்க. சமம் எனில், அப்பண்பின் பெயரைக் கூறுக:

(i) (8 – 13) × 7 மற்றும் 8 – (13 : 7)

விடை:

(8 – 13) × 7 = – 5 × 7 = – 35
18 – (13 × 7) = 8 – 91 = – 83
(-35) ≠ (-83)
சமமில்லை

(ii) [[-6) – (+8)] × (-4) மற்றும் (-6) – [8 × (-4)]

விடை:

[(-6) – (+8)] × (-4) = [[-6) + (-8)] × (-4)
= [[-14) × (-4)] = 56
[-6-(8 × (-4)] = (-6) – (-32)
= (-6) + (32) = 26
56 ≠ 26

(iii) 3 × [[-4) + (- 10)] மற்றும் [3 × (-4) + 3% (- 10)]

விடை:

3 × [[-4) = (-10)] = 3 × (-14)
= – 42
[3 × [[-4) + 3 × (-10)] = [[-12) = (-30)] = – 42
-42 = -42 (சமம்)
கூட்டலின் மேல் பெருக்கலின் பங்கீட்டு பண்புஎண்ணியல் ஏழாம் வகுப்பு

1. கோடை காலத்தில், குளத்தில் உள்ள நீரின் அளவு ஒரு வாரத்திற்கு வெப்பத்தினால் 2 அங்குலம் வீதம் குறைகிறது. இது 6 வாரங்களுக்கு நீடித்தால், நீரின் அளவு எவ்வளவு குறைந்திருக்கும்?

1 முதல் வாரத்தின் அளவு = -2 அங்குலம்
6வது வாரத்தில் நீரின் அளவு = – 2 × 6
= -12 அங்குலம்
12 அங்குலம் குறைந்திருக்கும்

2. பெருக்கற் பலன் – 50 ஐத் தரக்கூடிய அனைத்துச் சோடி முழுக்களையும் காண்க.

1 × (-50) = -50
(-1) × 50 = -50
2 × (-25) = -50
-2 × 25 = -50
5 × (-10) = -50
(-5) × 10 = -50
1 × (-50), (-1) × 50, 2 × (-25), (-2) × 25, 5 × (-10), -5 × 10கொள்குறி வகை வினாக்கள் (Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.3)

  1. பின்வருவனவற்றில் எதன் மதிப்பு -30 ஆக இருக்கும்?

(i) -20 – (-5 × 2)
(ii) (6 × 10) – (6 × 5)
(iii) (2 × 5) + (4 × 5)
(iv) (-6) × (+ 5)

விடை: (iv) (-6) × (+ 5)

2. (5 × 2) + (5 × 5) = 5 × (2 + 5) இச்சமன்பாடுக் குறிக்கும் பண்பு எது?

(i) பரிமாற்றுப் பண்பு
(ii) அடைவுப் பண்பு
(iii) பங்கீட்டுப் பண்பு
(iv) சேர்ப்புப் பண்பு

விடை: (iii) பங்கீட்டுப் பண்பு

3. 11 × (-1) = ______

(i) -1
(ii) 0
(iii) +1
(iv) -11

விடை: (iv) -11

4. (-12) × (-9) = ________

(i) 108
(ii) -108
(iii) +1
(iv) -1

விடை: (i) 108

7th Maths Guide Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.1
ஏழாம் வகுப்பு கணிதம் எண்ணியல் Ex 1.2

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com