தினமும் பயன்படுத்தும் தமிழ் சொற்கள் ஹிந்தியில்..!

Advertisement

Simple Hindi Words with Tamil Meaning

வணக்கம் நண்பர்களே.. நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தினமும் பல்வேறு பயனுள்ள பதிவுகளை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஒரு சூப்பரான பதிவு பற்றி பார்க்கலாம் வாங்க. பொதுவாக இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஆங்கிலம் கற்றுக்கொள்வது எப்படி அவசியமான ஒன்றாக இருக்கிறதோ அதேபோல், ஹிந்தி கற்றுக்கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் ஆங்கிலத்திற்கு அடுத்ததாக இருப்பது ஹிந்தி தான்.

ஆங்கிலம் கற்று கொள்ள வேண்டும் என்ற காலம் மாறி ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலை வந்துவிட்டது. ஆகையால், நாம் அனைவருமே இப்போதிலிருந்தே ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும். எனவே, அடிப்படையாக கற்றுக்கொள்ள வேண்டிய சில ஹிந்தி வார்த்தைகளை தொகுத்து தமிழ் அர்த்தங்களுடன் இப்பதிவில் பின்வருமாறு பட்டியலிட்டுள்ளோம்.

Basic Tamil to Hindi Words List:

தமிழ் சொல்  ஹிந்தி சொல்  ஹிந்தி எழுத்து
இன்று Aaj आज
நேற்று / நாளை Kal कल
கடிகாரம் Ghadi घडी
இல்லை Nahin Nahin
பார்
Dekh देख
சின்ன Chotta छोटा
பெரிய Bada बड़ा
அழகான Sundar सुन्दर
நல்ல Accha अच्छा
கேட்ட
Buraa बुरा
தமிழ் சொல்  ஹிந்தி சொல்  ஹிந்தி எழுத்து
நன்றி Dhanyavaad धन्यवाद
ஏதாவது Kuch कुछ
என்ன? Kya क्या
தேநீர் Chaai चाय
கூறினார் Said कहा
தண்ணீர் Paani पानी
தலை
Sar सार
கை Haath हाथ
விரல் Unglee ऊँगली
வயிறு
Pet पालतू 

👉முக்கியமான ஹிந்தி வார்த்தைகள்

தமிழ் சொல்  ஹிந்தி சொல்  ஹிந்தி எழுத்து
நிறைய Bahut बहुत
தினம் Din के हिन्दी अर्थ
சில நேரங்களில் Kabhi कभी
மக்கள் Log लकड़ी का लट्ठा
போதும் Bus बस
அனைத்து / ஒவ்வொரு
Sabhi सभी
அறை Kamra कमरा
நாற்காலி Kursi कुर्सी
காலியாக Khali खली
நீங்கள்
Aap आप
தமிழ் சொல்  ஹிந்தி சொல்  ஹிந்தி எழுத்து
நீ Tum तुम
நம்பிக்கை Aasha आशा
மற்றும்/மேலும் Aur और
ஆம் Haan हाँ
இரண்டும் Donon दोनों
விசிறி Pankha पंखा
கல் Patthar पत्थर
குழந்தை Baccha बच्चा
மொழி Baasha भाषा

👉ஹிந்தி மெய் எழுத்துக்களை தமிழ் உச்சரிப்புடன் எழுதுக

இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி
Advertisement