12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு அடுத்து என்ன படிக்கலாம் என்று குழப்பமாக இருக்கிறதா..? அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க..!

Advertisement

Best Professional Courses After 12th In Tamil

12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வரப்போகிறது. மாணவர்கள் பரீட்சை எப்படி எழுத போகிறோம் என்ற பயம் ஒரு பக்கம் இருந்தாலும். அடுத்து என்ன படிக்கப்போகிறோம் என்ற பயம் அனைவரிடமும் இருக்கிறது. எந்த படிப்பு படித்தால் நல்ல வேலைக்கு செல்ல முடியும் என்ற குழப்பமும் பயமும் மாணவர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இன்றைய பதிவில்  சிறந்த தொழில்முறை பட்டப்படிப்புகள் பற்றி தான் பார்க்கப்போகிறோம். எந்த பட்டப்படிப்பு படிக்கலாம் என்று குழப்பமாக இருக்கும் மாணவர்கள் இந்த பதிவை பாய்ந்து தெரிந்துகொண்ட பிறகு உங்களுக்கு தேவையான பட்டப்படிப்பை தேர்வு செய்யுங்கள்.

முதலில் நீங்கள் இன்ஜினியரிங் படிக்க போகிறீர்களா அல்லது ஆர்ட்ஸ் அல்லது மருத்துவம் படிக்க போகிறீர்களா என்று முடிவு பண்ணுங்கள். அதன் பிறகு உங்களுக்கு தேவையான பட்டபடிப்பையும் மற்றும் கல்லூரியையும் தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் படிக்கும் படிப்பை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் படித்தால் மட்டுமே நீங்கள் படித்த படிப்பிற்கான மதிப்பு கிடைக்கும். எனவே உங்களுக்கு தேவையான படிப்பை இந்த பதிவை பார்த்து தேர்வு செய்யுங்கள்.

அதிக சம்பளம் தரும் டாப் 15 படிப்புகள்..! மாணவர்களே சிந்திக்க வேண்டிய நேரம் இது தான்..!

12th முடித்த பிறகு என்ன படிக்கலாம்:

  • B.Tech Aeronautical and Aerospace Engineering
  • B.Tech Artificial Intelligence and Data Science (AI & DS)
  • B.Tech Electronics and Communication Engineering (ECE)
  • Bachelor of Computer Application (BCA)
  • B.Pharm – Bachelor of Pharmacy
  • B.Sc Nursing
  • B.Arch – Bachelor of Architecture
  • BBA – Business Administration
  • B.Sc. in Biotechnology
  • B.Sc. in Food Science and Nutrition
  • B.Com – Bachelor Of Commerce

B.Tech Aeronautical and Aerospace Engineering:

12 ஆம் வகுப்பு மாணவர்கள் இந்த படிப்பை படிக்க JEE  போன்ற நுழைவு தேர்வை எழுதியிருக்க வேண்டும். இந்த பட்டப்படிப்பின் கால வரையறை 4 வருடம். இந்த படிப்பு இன்ஜினியரிங் துறையை சார்ந்தது. இந்த படிப்பை தரமான கல்லூரி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் படிக்கலாம்.

வேலைவாய்ப்பு:

Aeronautical engineer, Aircraft design engineer, Flight test engineer – போன்ற பணிகளுக்கு வருடத்திற்கு சராசரியாக 4 முதல் 6 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.

B.Tech Artificial Intelligence and Data Science (AI & DS):

12 ஆம் வகுப்பு மாணவர்கள் இந்த படிப்பை படிக்க JEE  போன்ற நுழைவு தேர்வை எழுதியிருக்க வேண்டும். இந்த பட்டப்படிப்பின் கால வரையறை 4 வருடம். இந்த படிப்பு இன்ஜினியரிங் துறையை சார்ந்தது. இந்த படிப்பை தரமான கல்லூரி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் படிக்கலாம்.

வேலைவாய்ப்பு:

Analysing and interpreting data, developing AI applications, and solving technological problems – போன்ற பணிகளுக்கு ஒரு வருடத்திற்கு சராசரியாக 4 முதல் 6 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.

B.Tech Electronics and Communication Engineering (ECE):

12 ஆம் வகுப்பு மாணவர்கள் இந்த படிப்பை படிக்க JEE  போன்ற நுழைவு தேர்வை எழுதியிருக்க வேண்டும். இந்த பட்டப்படிப்பின் கால வரையறை 4 வருடம். இந்த படிப்பு இன்ஜினியரிங் துறையை சார்ந்தது. இந்த படிப்பை தரமான கல்லூரி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் படிக்கலாம்.

வேலைவாய்ப்பு:

Electronics engineers, communication specialists, network administrators, research scientists – போன்ற பணிகளுக்கு ஒரு வருடத்திற்கு சராசரியாக 3 முதல் 6 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.

Bachelor of Computer Application (BCA):

12 ஆம் வகுப்பு மாணவர்கள் இந்த படிப்பை படிக்க நுழைவு தேர்வு எழுத வேண்டிய அவசியம் இல்லை. இந்த பட்டப்படிப்பின் கால வரையறை 3 வருடம். இந்த படிப்பு ஆர்ட்ஸ் துறையை சார்ந்தது. இந்த படிப்பை தரமான கல்லூரி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் படிக்கலாம்.

வேலைவாய்ப்பு:

Software engineers, cybersecurity analysts, data scientists, and IT consultants – போன்ற பணிகளுக்கு ஒரு வருடத்திற்கு சராசரியாக 3 முதல் 6 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.

B.Pharm – Bachelor of Pharmacy:

12 ஆம் வகுப்பு மாணவர்கள் இந்த படிப்பை படிக்க NEET போன்ற நுழைவு தேர்வை எழுதியிருக்க வேண்டும். இந்த பட்டப்படிப்பின் கால வரையறை 4 வருடம். இந்த படிப்பு மருத்துவ துறையை சார்ந்தது. இந்த படிப்பை தரமான கல்லூரி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் படிக்கலாம்.

வேலைவாய்ப்பு:

Pharmacists, research institutions, and regulatory agencies – போன்ற பணிகளுக்கு ஒரு வருடத்திற்கு சராசரியாக 4 முதல் 6 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.

B.Sc Nursing:

12 ஆம் வகுப்பு மாணவர்கள் இந்த படிப்பை படிக்க NEET போன்ற நுழைவு தேர்வை எழுதியிருக்க வேண்டும். இந்த பட்டப்படிப்பின் கால வரையறை 4 வருடம். இந்த படிப்பு மருத்துவ துறையை சார்ந்தது. இந்த படிப்பை தரமான கல்லூரி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் படிக்கலாம்.

வேலைவாய்ப்பு:

Medical-Surgical Nursing, Pediatric Nursing and Psychiatric Nursing – போன்ற பணிகளுக்கு ஒரு மாதத்திற்கு சராசரியாக 30,000  வரை சம்பளம் வழங்கப்படும்.

B.Arch – Bachelor of Architecture:

12 ஆம் வகுப்பு மாணவர்கள் இந்த படிப்பை படிக்க NATA, AAT, JEE போன்ற நுழைவு தேர்வை எழுதியிருக்க வேண்டும். இந்த பட்டப்படிப்பின் கால வரையறை 5 வருடம். இந்த படிப்பு Architecture துறையை சார்ந்தது. இந்த படிப்பை தரமான கல்லூரி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் படிக்கலாம்.

வேலைவாய்ப்பு:

Architectural firms, construction companies, real estate development firms, government agencies – போன்ற பணிகளுக்கு ஒரு வருடத்திற்க்கு  சராசரியாக 5 முதல் 7 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.

BBA – Business Administration:

12 ஆம் வகுப்பு மாணவர்கள் இந்த படிப்பை படிக்க நுழைவு தேர்வு எழுத வேண்டிய அவசியம் இல்லை. இந்த பட்டப்படிப்பின் கால வரையறை 3 வருடம். இந்த படிப்பு ஆர்ட்ஸ் துறையை சார்ந்தது. இந்த படிப்பை தரமான கல்லூரி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் படிக்கலாம்.

வேலைவாய்ப்பு:

Marketing, finance, human resources, operations,  and international business – போன்ற பணிகளுக்கு ஒரு வருடத்திற்க்கு  சராசரியாக 2.5 முதல் 4.5 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.

B.Sc. in Biotechnology:

12 ஆம் வகுப்பு மாணவர்கள் இந்த படிப்பை படிக்க நுழைவு தேர்வு எழுத வேண்டிய அவசியம் இல்லை. இந்த பட்டப்படிப்பின் கால வரையறை 3 வருடம். இந்த படிப்பு சயின்ஸ் துறையை சார்ந்தது. இந்த படிப்பை தரமான கல்லூரி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் படிக்கலாம்.

வேலைவாய்ப்பு:

Biotechnologist, Research Scientist, Lab Technician – போன்ற பணிகளுக்கு ஒரு வருடத்திற்க்கு  சராசரியாக 2.5 முதல் 5 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.

B.Sc. in Food Science and Nutrition:

12 ஆம் வகுப்பு மாணவர்கள் இந்த படிப்பை படிக்க நுழைவு தேர்வு எழுத வேண்டிய அவசியம் இல்லை. இந்த பட்டப்படிப்பின் கால வரையறை 3 வருடம். இந்த படிப்பு சயின்ஸ் துறையை சார்ந்தது. இந்த படிப்பை தரமான கல்லூரி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் படிக்கலாம்.

வேலைவாய்ப்பு:

Nutritionist, Dietitian, Food Technologist – போன்ற பணிகளுக்கு ஒரு வருடத்திற்க்கு  சராசரியாக 3.5 முதல் 6 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.

B.Com – Bachelor Of Commerce:

12 ஆம் வகுப்பு மாணவர்கள் இந்த படிப்பை படிக்க நுழைவு தேர்வு எழுத வேண்டிய அவசியம் இல்லை. இந்த பட்டப்படிப்பின் கால வரையறை 3 வருடம். இந்த படிப்பு ஆர்ட்ஸ் துறையை சார்ந்தது. இந்த படிப்பை தரமான கல்லூரி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் படிக்கலாம்.

வேலைவாய்ப்பு:

Accounting, Auditing, Tax advisory, Insurance, Finance, Banking, and Marketing – போன்ற பணிகளுக்கு ஒரு வருடத்திற்க்கு  சராசரியாக 6 முதல் 10  லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.

12-வகுப்பு முடித்து விட்டு B.sc Radiology பட்டப்படிப்பை படிப்பதற்கு ஆசையா

அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க

இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி
Advertisement