பாரத ரத்னா விருது பெற்றவர்களின் பட்டியல் | Bharat Ratna Award List in Tamil

Advertisement

பாரத ரத்னா விருது பட்டியல்

இந்திய மாமணி அல்லது பாரத ரத்னா விருது என்பது, இந்தியாவில் உள்ள குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும். அதாவது, மிகசிறந்த சேவை செய்தவர்களை பாராட்டி வழங்கப்படும் விருது ஆகும். பாரத ரத்னா விருது பல்வேறு அறிவியல் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உளளடக்கி இருக்கிறது. சாதி, தொழில், பதவி அல்லது பாலினம் ஆகிய பாகுபாடின்றி எந்த ஒரு நபரும் இந்த விருதுக்கு தகுதியானவராக கருதப்படுவார்.

நாட்டிலேயே மிகப்பெரிய உயரிய விருது பாரத ரத்னா விருது ஆகும். எனவே, இத்தகைய உயரிய விருதுகளை பெற்றவர்களின் பெயர் பட்டியல் பற்றி பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Bharat Ratna Award List in Tamil:

விருது பெற்றவர்கள்  மாநிலம்  ஆண்டு  பதவிகள்
சி. ராஜகோபாலாச்சாரி/ ராஜாஜி தமிழ்நாடு 1954 இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்தார்
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு 1954 சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதி
சி.வி.ராமன் தமிழ்நாடு 1954 அறிவியல் துறையிலும் நோபல் பரிசு பெற்ற முதல் ஆசிய விஞ்ஞானி
பகவான் தாஸ் உத்தர பிரதேசம் 1955 மகாத்மா காந்தி காசி வித்யாபீடத்தின் இணை நிறுவனர்
எம். விஸ்வேஸ்வரய்யா கர்நாடகா  1955 சிவில் இன்ஜினியரான
இவர் , நாட்டின் அணை மேம்பாட்டிற்கு பெரும் பங்காற்றியவர்.
ஜவஹர்லால் நேரு உத்தர பிரதேசம்  1955 ஜவஹர்லால் நேரு இந்தியாவின் முதல் மற்றும் நீண்ட பிரதமர்
கோவிந்த் பல்லப் பந்த் உத்தரகாண்ட் 1957 உத்தரபிரதேச மாநிலத்தின் முதல் முதலமைச்சர்
தோண்டோ கேசவ் கர்வே மகாராஷ்டிரா 1958 விதவை திருமண சங்கத்தை
நிறுவியவர்.
பிதான் சந்திர ராய் மேற்கு வங்கம் 1961 மேற்கு வங்காளத்தை உருவாக்கியவராக அங்கீகரிக்கப்பட்டவர்
புருஷோத்தம் தாஸ் டாண்டன் உத்தர பிரதேசம் 1961 உத்தரப் பிரதேச சட்டப் பேரவையில் சபாநாயகர்.
ராஜேந்திர பிரசாத் பீகார் 1962 இந்தியாவின் முதல் ஜனாதிபதி
ஜாகீர் உசேன் ஆந்திரா 1963 இந்தியாவின் இரண்டாவது துணை ஜனாதிபதி
பாண்டுரங் வாமன் கேன் மகாராஷ்டிரா 1963 சிறந்த இந்தியர் மற்றும் சமஸ்கிருத அறிஞர்
லால் பகதூர் சாஸ்திரி உத்தர பிரதேசம் 1966 இந்தியாவின் இரண்டாவது பிரதமர்.
இந்திரா காந்தி உத்தர பிரதேசம் 1971 இந்திய பிரதமர்.
வி.வி.கிரி ஒடிசா 1975 இந்தியாவின் 4 வது ஜனாதிபதி
கே. காமராஜ் தமிழ்நாடு 1976 இந்திய அரசியல் வரலாற்றில் கிங் மேக்கராக அங்கீகரிக்கப்பட்டார் .
அன்னை தெரசா மேற்கு வங்காளம் 1980 கத்தோலிக்க மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியின் நிறுவனர் ஆவார்
வினோபா பாவே மகாராஷ்டிரா 1983 காந்தியத்தைப் பின்பற்றியவர்
கான் அப்துல் கபார் கான் பாகிஸ்தான் 1987 சிவப்பு சட்டை இயக்கத்தின்  நிறுவனர்.
எம்.ஜி.ராமச்சந்திரன் தமிழ்நாடு 1988 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை
நிறுவியவர் .
பி.ஆர்.அம்பேத்கர் மகாராஷ்டிரா 1990 நாட்டின் முதல் சட்ட
அமைச்சரானார்.
பி.ஆர்.அம்பேத்கர் தென்னாப்பிரிக்கா 1990 பி.ஆர்.அம்பேத்கர் தென்னாப்பிரிக்காவின் காந்தியாக அங்கீகரிக்கப்பட்டவர் .
ராஜீவ் காந்தி உத்தர பிரதேசம் 1991 இந்தியாவின் ஆறாவது பிரதமர்.
வல்லபாய் படேல் குஜராத் 1991 நாட்டின் முதல் துணைப் பிரதமர்.
மொரார்ஜி தேசாய்  குஜராத் 1991 இந்தியாவின் முதல் காங்கிரஸ் அல்லாத பிரதமர்.
அபுல் கலாம் ஆசாத் மேற்கு வங்கம் 1992 இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர்
ஜேஆர்டி டாடா மகாராஷ்டிரா 1992 இந்தியாவில் ஒரு தொழிலதிபர் மற்றும் விமான முன்னோடி ஆவார்.
சத்யஜித் ரே மேற்கு வங்கம் 1992 இந்திய சினிமாவை உலக அங்கீகாரத்திற்கு கொண்டு வந்தவர்.
குல்சாரிலால் நந்தா பஞ்சாப் 1997 இரண்டு முறை இந்தியாவின் இடைக்கால பிரதமர்.
அருணா ஆசப் அலி மேற்கு வங்கம் 1997 டெல்லியின் முதல் மேயர்.
APJ அப்துல் கலாம்  தமிழ்நாடு 1997 இந்தியாவின் ஏவுகணை நாயகனாக அங்கீகரிக்கப்பட்டவர். நாட்டின் 11வது ஜனாதிபதி
எம்.எஸ்.சுப்புலட்சுமி தமிழ்நாடு 1998 கர்நாடக இசையில் பாரம்பரிய பாடகர்
சிதம்பரம் சுப்ரமணியம் தமிழ்நாடு 1998 இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கான பங்களிப்புக்காக நன்கு அறியப்பட்டவர்.
ஜெயபிரகாஷ் நாராயண் பீகார் 1999 லோக்நாயக் (மக்கள் தலைவர்) என அங்கீகரிக்கப்பட்டவர்
அமர்த்தியா சென் மேற்கு வங்கம் 1999 பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்
கோபிநாத் போர்டோலோய் அசாம் 1999 அசாமின் முதல் முதலமைச்சர்.
ரவிசங்கர் உத்தர பிரதேசம் 1999 இந்துஸ்தானி கிளாசிக்கல் மியூசிக் உலகின் சிறந்த விரிவுரையாளர்.
லதா மங்கேஷ்கர் மகாராஷ்டிரா 2001 இந்தியாவின் நைட்டிங்கேல் , மில்லினியத்தின் குரல் மற்றும் மெல்லிசை ராணி.
பிஸ்மில்லா கான் உத்தர பிரதேசம் 2001 புகழ்பெற்ற கிளாசிக்கல் ஷெஹ்னாய்
பீம்சென் ஜோஷி கர்நாடகா 2009 ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் இசையின் சிறந்த விரிவுரையாளர்
சிஎன்ஆர் ராவ் கர்நாடகா 2014 சிறந்த வேதியியலாளர்
சச்சின் டெண்டுல்கர் மகாராஷ்டிரா 2014 கிரிக்கெட் வரலாற்றில் மாஸ்டர் பிளாஸ்டர்
மதன் மோகன் மாளவியா  உத்தர பிரதேசம் 2015 பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் அகில பாரதிய இந்து மகாசபை ஆகியவற்றின் நிறுவனர்
அடல் பிஹாரி பாஜ்பாய் மத்திய பிரதேசம் 2015 மூன்று முறை இந்தியாவின் பிரதமர்
பிரணாப் முகர்ஜி  மேற்கு வங்கம் 2019 இந்தியாவின் 13வது ஜனாதிபதி 
நானாஜி தேஷ்முக் மகாராஷ்டிரா 2019 பாரதிய ஜனசங்கத்தின் தலைவர்.
பூபன் ஹசாரிகா அசாம் 2019 ஒரு சிறந்த திரைப்பட தயாரிப்பாளர், கவிஞர், பாடலாசிரியர், பின்னணி பாடகர் மற்றும் இசைக்கலைஞர் ஆவார்.
கர்பூரி தாக்கூர் பீகார் 2024 கார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்.

ஞானபீட விருது பெற்றவர்கள்

இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி
Advertisement