Bonafide Certificate Letter Format
இந்த நவீன காலத்திற்கும், முன்பு இருந்த காலத்திற்கும் ஒரு பொதுவான வேறுபாடு என்றால் அது லெட்டர் எழுதும் முறை என்று கூறலாம். ஏனென்றால் முந்தைய காலகட்டங்களில் லெட்டர் எழுதும் முறை என்பது அதிகமாக இருந்து கொண்டே இருந்தது. ஆனால் தற்போது லெட்டர் எழுதும் முறை ஆனது படிப்படியாக இல்லாமல் முற்றிலும் மறைந்து விடும் நிலைமை ஏற்பட்டு விட்டது. ஆனாலும் பள்ளி மற்றும் கல்லூரி, வேலை பார்க்கும் இடம் போன்றவற்றில் விடுப்பு எடுப்பதாக இருந்தால் அதற்கு லெட்டர் எழுதி கொடுக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு கடிதத்திற்கும் ஒவ்வொரு முறை இருக்கிறது. அந்த முறைகளை நாம் அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் போனோபைட் லெட்டர் முறை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
Bonafide Certificate Letter Format for College Students:
To,
The Principal,
[School Name/College Name],
[Address]
Subject: Application for Bonafide Certificate for Scholarship
Respected Sir/Madam,
I am [Your name], a student of [Class/Course] studying in your institution. I am applying for a scholarship, and the authorities have requested a Bonafide Certificate that proves my enrollment. I kindly request you to issue the certificate with accurate information and necessary seal and signature. Thank you for your assistance.
Sincerely,
[Your name]
Bonafide Certificate Letter in Tamil For School:
To,
The Principal,
[School Name],
[Address]
Subject: Request Letter for Bonafide Certificate from School
Respected Sir/Madam,
I am a [Student/Guardian], and my ward is studying in [Class] in your institution. I kindly request you to issue a Bonafide Certificate for [Reason] with accurate information and necessary seal and signature. Please provide the certificate at the earliest, and I have enclosed all the required documents needed for the certificate.
Thank you for your help.
Sincerely,
[Your name]
Bonafide Certificate Letter in Tamil Sample:
பெறுநர்:
முதல்வர்,
[பள்ளி/கல்லூரி முகவரி],
[தேதி]
மதிப்பிற்குரிய ஐயா/மேடம்,
பொருள் – போனஃபைட் சான்றிதழுக்கான விண்ணப்பக் கடிதம்.
வணக்கம். எனது பெயர் க.மாதவி, நான் நமது கல்லூரியில் தற்போது சிவில் துறை பொறியியல்,2ம் ஆண்டு பயின்று வருகிறேன். எனது ரோல் எண் VRS 9817/18 ஆகும். இந்த ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான சான்று எனக்குத் தேவைப்படுகிறது. ஆகவே, தயவு செய்து எனக்கு நமது கல்லூரியில் நான் படித்து வருவதற்கான சான்றிதழை வழங்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி,
தங்கள் உண்மையுள்ள மாணவி,
[கையொப்பம்],
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |